பக்கம்:கலாவதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08 வி. கோ. சூரியாாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


நான்காங்களம்.


இடம்: சோழனரண்மனையி லாத்தா மண்டபம், காலம்: பிற்பகல். பாத்திாங்கள்: விகடவசன், குலாந்தகன்.


விகடவசகன்:-ஏடா! குலாக்தகா! மகாராஜா வுன்னேக் கேட்டா லென்னேடா


சொல்வாய்?


குலாந்தகன்-அவன்மு னக்த மதுாைவிான் கலாவதியை முக்கமிட்டானென்


பேன்!


விகடவசநன்-சீ! இi! அங்கனஞ் சொல்வை யேற்காரியங் கெட்டுப்போகும். ஏனெனில் நீயவன் உடையைத் தரித்துக்கொண்டு கலாவதியினிடஞ் சென்ற போதினு முன்னே யம்மதுாைவிரனென்று அவள் கினேக்க மாட்டாள்!


குலாந்தகன்:-ஆமாமாம். இப்பொழுதுதான் றெரிந்தது!-சிறைச்சாலையி விருக்கிறவ னிங்கெங்கே வந்தானென்று கினப்பாள்! ஆகையினலே முத்தமிடவில்லை யென்பேன்! முத்தமிடவில்லை யென்பேன்!!


விகடவசகன்!-இஃதென்னே இவன் எங்களப்பன் குதிரி ற்குளில்லே யென் பான்போலும் (குலாந்தகனே நோக்கி) அடே! நீ பிதைக் குறித்தொன் அஞ் சொல்லாதே! எங்கள் வீட்டில் மதுரையினின்றும் போந்தவர் இருவருளரென்று மாத்திரஞ் சொல். அதற்கப்புறம் ஒன்றுஞ் சொல் லாதே முத்தமிட்ட சங்கதியைப் பற்றிய பேச்சையே யெடாதே!


குலாந்தகன்:-இல்லை. இல்லை. எடுக்கவில்லை.-ஆனுலும் அந்தப் பயல்


முத்தமிட்டானே! அதை விட்டுவிடலாமா?


விகடவசகன்!-சரி. உனக்குக் கலாவதி வேண்டுமா வேண்டாமா?


குலாந்தகன் :-வேண்டும் வேண்டும்! வேண்டும்!


விகடவசகன் :-அப்படியாயி னவர்க ளிருவரும் முக்தமிட்ட சமாசாரத்


தையே யெடுக்கக்கூடாது!


குலாந்தகன் :-இல்லை. இல்லை.


சயதுங்கனு மேதாகிதியு மற்றைய ஆத்தானிகரும் வருகின்மூர்கள். (அவர்கள் தத்தம் நிலைமைக்கேற்றபடி யிருக்கின்றனர்.)


சயதுங்கன் :-என்ன மேதாநிதியாரே! அவர்களே னின்னும் வாவில்லை ?


மேதாநிதி :-அதற்காகத்தான் நம்முடைய சுகசரீரர் போயிருக்கின்றனர்!


இதோ வக்துவிடுவார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/109&oldid=654082" இலிருந்து மீள்விக்கப்பட்டது