பக்கம்:கலாவதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலா வ கி 107.


காரியங் கைகூடாது. ஆதலால், ஏ. சுகசரிாா! நீ யொன்றுக்கும் பயப் படாதே! உன் காரியத்தை நடத்து-இவ்விருவர்களேயுங் தொலைக் தாற்ரு லுனக்கு நல்லது அல்லாக்கா லுன்காசியம் நிறைவேற மாட் டாது!-எப்படி யிருப்பினும் முதலிற் குலாந்தகனத் தொலைத்து விடு தல் மேலானது!-அஃதெனக் கெவ்வளவோ வெளிதான காரியம்!(மெளனம்) சீ சீ! யானெகற்காக வீணே குலாந்தகனக் கொல்ல வேண்டும்? அவனப் பற்றித்தான் மகாராசா சுத்த முடனென்று எண் னங்கொண்டிருக்கின்றனரே!-இருந்தாலு மவனத் தொலைக்கத்தான் வேண்டும் யானெவ்வளவு இளேயணுயிருக்கின்றேன்! என்னைக் கிழவ னென்கின்ருன்யான் கலாவதியைப்போலப் பத்து மனைவியரை மணந்து கொண்டு வைத்தாளச் சக்தியுள்ளவனுயிரு க்கின்றேன்! அத்தன்மைய வெனக்கு நாற்பது வயதானதனுலே யென்னே குறைவு நாற்பதிற்றிாட் டியாயினுற்ரு னென்ன :குறைவு?-ஆகா! இவ்வளவும் யானந்தப்பயல் குலாந்தகனிடம் முன்னுெரு நாட் சொன்னகளுலே யல்லவா நேரிட் டன யானென்னே முடத்தனஞ் செய்தேன்! இன்னும் பானவனிடத் திற் சொல்லி யிருக்கின்ற பல இரகசியங்களையும் வெளியிட்டுவிடுவான இற் கேடுகள் மேன்மேலுங் கிளேக்குமே!-அதற்கென்செய்வது?(மெளனம்) இனிபோரு. கேைமலும் யோசனேசெய்யக்கூடாது. அந்தக் குலாக்தகப்பயல் பெப்படியாவது கொன்றே தீர்க்கவேண்டும். இதுகாறு மென்னே விரோதித்துக் கொண்டவரு ளொருவனுவது உயிர் தப்பினதில்லே! என்னேடு மாறுபட்டு என்னேக் காணுது மகோமோ கிகி விட்டிற்குச் சென்று கொண்டிருந்த,


கானப் பிரியனே வானுல கனுப்பினேன்! விரூபா அக்கன விண்ணுல கேற்றினேன்! குருப ராமனேக் குத்திக் கொன்றனென்! கமலநாதனச் சமன் விருந்தாக்கினேன்! நட்டுவர் தலைவ னுகனை மாளிகை கட்டிக் கொடுத்த குட்டிச் செட்டியை மர்த்தனஞ் செய்து மறலிபால் விடுத்தேன்! (153) அப்படி யிருக்க, எனக்குப் பகைவனுய்வந்த வக்குலாந்தகப்பயலேக் கொல்லாமல் விடுவேனே?-அவனேக் கொன்ருலன்றி யென்னென்னஞ் சித்தியாது பார்த்துக்கொள்வேன்! o


(சுகசரீரன் போகின்முன்.


—(o) *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/108&oldid=654081" இலிருந்து மீள்விக்கப்பட்டது