பக்கம்:கலாவதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வி. கோ. சூரியகாாயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சோமதத்தன்-ஆ' சாமி (ாடங்துகொண்டே தனக்குட் பாடுகின்ருன்).


ராசா மகளே யிவனுங் கட்ட ஆசை வச்சான்! ேேயா! பாவம்' மோசஞ் செய்ய முன்னே சொன்னுன் தோச மிண்டே சும்மா விட்டேன். (149) தோண்டிப் போட்ட நுங்குக் கண்ணி காண்டு கத்துங் களுதைப் பாட்டு வேண்ட மட்டும் பாடிக்கிட்டு காண்டிக் குலுக்கி கடத்துக் கிட்டே. (150) ஏச்சுக்கிட்டுத் திரிபு முண்டை பேச்சுக் கேட்டுக் கெட்டுப் போனுன் ச்ேசிச் சீச்சி இந்தப் பாவி பேச்சை யின்னிக் கேக்கமாட்டேன். (151) (சோமதத்தன் போகின்றன். அகசரீரன்:-எனக்கு மக்கிரியார் மகன் குலாந்தகன்ருன் ஒரெதிரியென்று கினைத்திருக்தேன்! பாண்டிய காட்டிலிருந்து ஒரு பகைவன் முளைத் தனனே! இஃகென்னே? தான் எந்தக் காரியஞ் செய்யத் தொடங்கினுலு மதம் கிடையூறுகளொன்றன்மேலொன்முய் வந்துகொண்டிருக்கின்றன! (பாடுகின்மூன்.) * ஆகுஞ் சமயத்தார்க் கான்வினையும் வேண்டாவாம்


போகும் பொறியார் புரிவும் பயமின்றே யேகன் மலேகாட வென்செய்தாங் கென்பெறினு மாகாதார்க் காகுவ தில்.” (152) என்பது என் விடயத்தி அண்மையாகவே யிருக்கின்றது. சி! சி! யானித்த மாதிரி யெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கா லொருகாளுக்


பட்டு 149. கட்ட மணந்துகொள்ள. வச்சான் = வைத்தான். தோஷமின்


டே = தோஷமென்றே. பாட்டு 150. துங்குகுன் றிட்டன்ன கண்ணீர்மை கண்டொழுகுவேன்” என் முர் நாலடியாரினும். காண்டு= கா என்று. களுதை = கழுதை, வேண்ட: வேண்டின. பாடிக்கிட்டு= பாடிக்கொண்டு. சாண்டி= நாணி. பாட்டு 151. எச்சுக்கிட்டு=ஏய்த்துக்கொண்டு. இன்னிக்கேக்க= இனிக்கேட்க - 149, 150, 151 இம்மூன்றுக் கொடுக்தமிழ்ப்பாக்களாம். பாட்டு 152. போகும் பொறியார் புரிவும் பயமின்றே: எண்ணிய விடயங்களி னும் ஏழைந்து செல்லும் அறிவுடையோர் அவரொடு முரணிச் செய்யுஞ் செயலும் பயனின்ருய் விடும் என்க. இனிப்போகடழ: ளர் செயலும் பயனின்ரு மென்பாருமுளர். பழமொழி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/107&oldid=654080" இலிருந்து மீள்விக்கப்பட்டது