பக்கம்:கலாவதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி 105


மூன்ருங்களம். இடம் : காஞ்சியிற் சுகசரீான்விடு. காலம் : இரவு. -- பாத்திாம்: சுகசரீான்.


சுகசரீரன்:-(தனக்குள்) மநோமோகிகி நம்மிடத்துப்பிரியமுள்ளாளே! அவள் நம்விடயத்தைக்குறித்து மகாராசாவவர்களிடம் பேசுகிறதற்குத் தடை யில்லே.-அந்தப்பயல் சோமகக்கனே நம்மிடத்திற் கலாவதியினுடைய சமயம் பார்த்துச் சந்திப்பதற்கேற்பாடு செய்கின்றேனென்று சொல்லிப் போனவன்ருன்! அப்புறமவனிது வரையிலும் வாக்கண்டிலேன். அதன் பின் ஆளனுப்பிக்கேட்டால், இன்னுஞ் சமயம்வாய்க்கவில்ல்ே இன்னுஞ் சமயம் வாய்க்கவில்லை யென்கின்ருன் ஒருவேளை, அந்தப்பயல் குலாந்த கனிடத்தி லேதேனும் வாங்கிக்கொண்டு ஒன்றுஞ்ெ சய்யாம விருக்கின் றனனே?- ஆம்! அப்படியிருப்பினுமிருக்கும். அன்றைக்குக் கூட அரண்மனையிலிருக்கும்போது அவனப்படித்தானே பேசினன். ஏடா! பயலே சோமகத்தா யேக்குலாந்தகப்பயலுக்கா வுதவிபுரியப்பார்க் கின்றன?--இரு, இரு. நாளேச்சொல்லுகின்றேனுனக்கு வழி !-யாவ னே வருகின்ரு:ன். யாங்கே ?


சோமதத்தன் வருகின் முன். சோமதத்தன்-கான்தான் சாமி சோமதத்தன்.


சுகசரீரன்:-என்னேடா காரியமென்னே காயோபழமோ?


சோமதத்தன்-சாமி ஒரு சமாசாம்.- இந்தக் குலாந்தக எசமான் விட் டிலே கம்ம மகாராசா எதிரி பாண்டியன் ஊரிலிருந்து இரண்டு வீரர்கள் வந்திருக்கிருர்களாம். அவர்களிலே பொருத்தன் நம்ம மகாராசா மகள் கலாவதியம்மாவை முத்தமிட்டிட்டாளும். அதைப் பார்த்துக்கொண் டிருந்த குலாந்தக எசமான் இன்றைக்கு அரண்மனையிலே நம்ம மகா ாசா அவர்களிடத்திலே தெரியப்படுத்தினர். அது என் காதிலே விழுந்தவுடனே யிங்கே யெசமான்களிடத்திலே தெரியப்படுத்தவேண்டு மென்று ஒடி வந்தேன்!


சுகசரீரன்:-அதற்கு மகாராசா என்ன சொன்னும்:


சோமதத்தன்-நாளேக்குச் சாமி அவர்களே யாண்மனேக்குக் கொண்டுவரச் - சொல்லி மந்திரியார் மேதாநிதியவர்களுக்கு உத்தாவனுப்பியிருக்கிருர்சுகசரிான்:-அப்படியா?-அஃகிருக்கட்டும். இந்தச் சங்கதி யென்னுயிற்று: சோமதத்தன்:-என்ன சாமி! இப்படிச் சொல்லுகிறீர்கள்? சமயம் அகப்பட் டாற் சும்மா இருப்பேன? - கக்சரீரன்-சரி. சரி. நீ போய் வா. மற்றுக் காரியத்திலே மாத்திாங்


கண்ணுயிருப்பாய். -


14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/106&oldid=654079" இலிருந்து மீள்விக்கப்பட்டது