பக்கம்:கலாவதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió4 வி. கோ. குரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சொந்தமாம் புந்தியுஞ் சொல்லிக் கொடுத்திடும் புந்தியு மில்லாத புல்ல னடுத்துவர் (தியம்பிடக்) எத்தகை யோரையு மதியா திருப்பவன் சுத்தான் மாதரைக் தோயும் விருப்பவன் குத்திாங் கொண்டவன் குருவை யிகழ்பவன் நித்தமு கின்னே நினைத்து மகிழ்பவன் (இயம்பிடக்) விகடவசகன்-வெகுகன்ருயிருக்கின்றது ! வெகுநன்ருயிருக்கின்றது. !! இக் தகைய அதியற்புதசக்தியுடையானே யானெங்குங்கண்டிலேன். மற்றைப் படி யின்னுெருவிருத்தமொன்று சொல்லிக்கொடுத்தேனே! அஃ தெங்கே? குலாந்தகன்-இகோ பாடுகின்றேன். கேண்மின். (பாடுகின்ருள்)


வென்றி முனேயும ழுங்கிய வேல்கொடு வீரர் கலேயிழந் தாலும்வி டேனவர் துன்று மடிகளே யேனும்வ ருக்கிகற்


அாய சயவிரு தாக்கொனர் வேன்மிக மன்று தனிலெவர் தம்மையும் வையுவல்


வாயில் வருகிற வண்ணமெ லாமினி யென்றன் குணநலன் யாருறு வாருரை


யிந்த மகிகல மாதுட வர்க்குளே, (148) விகடவசகன்.-ஏடா! எங்கே கலாவதிபெயர்? அதைவிட்டு விட்டனேயே! குலாந்தகன்- (கவுளிலடித்துக்கொண்டு) இல்லை. இல்லை. 'இன்பமுடைய கலாவதி நங்கையே இன்பமுடைய கலாவதி கங்கையே! எத்தனைகரம் நீர்சொல்லிக்கொடுத்தாலு மறந்து மறந்து போகின்றது. இன்பமுடைய கலாவதி நங்கையே! இனிமேல் விடமாட்டேன்! இனிமேல்விடமாட் டேன் !! விகடவசநன்:-மிகவும் விநோதம்! மிகவும் விநோதம் !! நீ மகாசுத்த விான்!


மகாசுத்தவீான் !! குலாந்தகன்-என் விகடவசநரே ! யான்நோேதானே பாடினேன்?-மற்று


நீர் சொல்லியபடியே கிருடிக்கொள்ளுகின்றேன். விகடவசகன்.-சரி. அப்படியேசெய் ! யான்போய் வருகின்றேன்.


- (விகடவசகன் போகின்மூன்.) குலாந்தகன்-போய்வாரும். போய்வ்ாரும்.


(குலாந்தகனும் போகின்றன்.)


&κ---πρακικ% τωκτωωων


பாட்டு, 148. இதனை சங்கிருதிச்சக்தம்’ என்பர் வடநூலார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/105&oldid=654078" இலிருந்து மீள்விக்கப்பட்டது