பக்கம்:கலாவதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி IO3


விகடவசகன்-அப்படியானுல் யாைெரு பாட்டு நல்லதாயுனக்கென்று வைக் திருத்து அன்றைக்குச் சொல்லிக் கொடுத்தேனே! அதை யெங்கே சொல்லுவாய் கேட்பேன். குலாந்தகன்:-ஹ ஹ! ஹ! (எழும்பிக் குதித்து) இதோ! இதோ!! (பாடக்


தொடங்குகின்ருன்.)


இயம்பிடக் கேளாய்-என்றன் சக்தி - விகடவசகன்.-ஏடா! நீ யந்தக் கலாவதியைக் கவிர்த்து வேறு யாரிடத்


திலு மப்பாட்டைச் சொல்லக்கூடாது. குலாந்தகன்-இல்லை. இல்லை. (பாடுகின்றன்.)


இயம்பிடக் கேளாய்-என்றன் சக்தி விகடவசகன்:-ஏடா! சரியாய்ச் சொல்லவேண்டும்.


கேட்கவே மாட்டேன்.


இல்லாவிட்டால் யான்


குலாந்தகன்-ஒரு பிழையுமின்றி மிகவுஞ் செவ்வையாய்ச் சொல்லுகின்


றேன். கேளும். பாடுகின்றேன்.


(பாடுகின்மூன்.) :இயம்பிடக் கேளாய்-என்றன் சக்தி விகடவசகன்:-அடே! இாடா! நீ யிந்தக் கலாவதியினிடஞ் சொல்லும் போது அதிக பயபக்தியோடு சொல்லவேண்டும். காட்டுத்தனமாய்ச் சொல்லப்படாது தெரியுமோ ? குலாந்தகன்-தெரியும். தெரியும். (பாடுகின்ருன்)


(Dஉ) இராகம்-நாதகாமக்கிரியை. தாளம்-சாப்பு. பல்லவி.


இயம்பிடக் கேளாய்-என்றன் சக்தி யியம்பிடக் கேளாய்.


அநபல்லவி. நயம்படப் பேசிடு காரியர் கண்ணேயென் ஞான கிாம்பிய கங்கையே பெண்ணோன் (கியம்பிடக்)


சரணங்கள். ஒருபடி சுண்ட லொருவாய் விழுங்குவேன் அருங்கலே தோர தறிவு மழுங்குவேன் சுரிகுழ னின்பாற்பொய் சொல்ல விணங்குவேன் - மருமலர் மானுகின் ருளே வணங்குவேன் (இயம்பிடக்) தந்தைமே தாநிதி சாற்றிடு என்னல மெந்தத் தினத்திலுங் கேளாக மன்னன்யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/104&oldid=654077" இலிருந்து மீள்விக்கப்பட்டது