பக்கம்:கலாவதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲02 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


குலாந்தகன்-இல்லை. இல்லை. இனிமேற் பேசவில்லை.


(கவுளிலடித்துக்கொண்டு கைகட்டி வாய்புதைத்துக் கொள்ளுகின் முன்.) விகடவசகன்.--சரி. போனது போகட்டும். இனிமேலாவது யான் சொல்லு கின்றதைக்கேட்டு அதன்படிாட! என்ன? (குலாக்ககன் பேசாகிருக் கின்முன்) பின்னயான் போகிறேன் ! (எழுகின்றன்.) குலாந்தகன்:-(முன்னேவந்து விகடவசதன் கையைக் கெட்டியாய்ப்பிடித்துக் கொண்டு) யோ! யோ!! இந்தக் காங் கொஞ்சம் பொறுங்கள். போக வேண்டாம். இனிமேற் பேசுகின்றேன்! இனிமேற் பேசுகின்றேன் !! விகடவசகன்-ஆயின் யான் சொல்லுமாறு செய்கின்றனயா? குலாந்தகன்:--இதுகாறும் நீங்கள் சொன்னவற்றைத் தவிர்த்துப் பின்னே யார் சொல்லியவாறு யான் கேட்டேன்! எங்கள்தக்கையார் சொன்னபடி கூட யான் கேட்பதில்லையே! விகடவசகன்:-தோன் கெட்டிக்காரன்! பிள்ளைகளிருந்தாலுன்னேப்போலவே யிருக்க வேண்டும்! இனியுங்கள் விட்டில் வக்கிருக்கும் அம்மதுரை விான்றுனே கலாவதியை முக்கமிட்டன னென்கின்றன? குலாந்தகன்-ஆமாம். அவன்முனேயா ! அவன்ருன் ! விகடவசகன்.-அதற்கொரு யுக்திசொல்லுகின்றேன் ! அந்தப்படி செய்.


呜 கட்டுமா ? குலாந்தகன்-ஆகட்டும். அந்தப்படியே செய்கின்றேன். விகடவசகன்-நீ சொல்லுகின்றதைப் பார்க்காற் கலாவகி அவனிடத்தி லேயே யன்புள்ளாள்போலத் தோன்றுகின்றது. ஆகையினலே நீ மெது வாய் அக்க மதுரையினின்றும் போக்துள வீரனதுடையை யெவருமறி யாமலெடுத்துக்கொண்டுவிடு அவ்வாறெடுத்துக்கொண்ட பின்னர்அதனை யுடுத்துக்கொண்டு கலாவதியிடஞ் செல்லுகி ற்பாயேல், அவள் தான் விரும்பிய வீசன் தோன் என்று உன்னத்தழுவி முத்தமிடுவாள். அப்பொழுதெல்லாஞ் சரியாய்ப்போம். ஆனுலப்படிச் செய்கையில் ே பேசப்படாது! பேசினையோ உன்குரலினுஅன்னேக் குலாந்தகனெனத் தெரிந்துகொள்வாள்! குலாந்தகன்-ஆ நீர் சொல்லியபடியே யிப்பொழுதே பவனுடையைத் திரு


டிக்கொள்ளுகின்றேன்! விகடவசகன்-அதகுேடுகூட இன்னென்றிருக்கின்றது! குல்ாந்தகன்-என்ன ? என்ன ? விகடவசகன்:- பாட்டுக் கற்றுக்கொள்ள வேண்டாமா? குலாந்தகன்-ஹ' ஹ ஹ (எழும்பிக் குதித்துக்கொண்டு) அதுதான் விதrட


கரே மிகவு முக்கியம் அஃதில்லாமற் போனலுபயோகமில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/103&oldid=654076" இலிருந்து மீள்விக்கப்பட்டது