பக்கம்:கலாவதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லா வ தி , ** 101.


விகடவசகன்.-என்னேடா, பைக்தியமே? சொல்லாய். குலாந்தகன்-ஹ ஹ ஹ ஹ ஹ ஹ' ஹ'


(மறுபடியுஞ் சிரிக்கின்முன்.) விகடவசகன்.-அப்படியால்ை யான் போகிறேன்!


- (எழுத்திருக்கின்மூன்.) குலாந்தகன்-யோ! ஐயா !! ஐயா !!! யோ!!


(விகடவசனைப் பிடித்துக்கொள்கின் முன்.) விகடவசகன்.-பின்னே பேடா இப்படிச் சிரித்தனே ?


குலாந்தகன்:-ஹ ஹ ஹ ஹ' ஹ ஹ ஹ ஹ'


- (மறுபடியுஞ் சிரிக்கின்ருன்.) விகடவசகன்;-மறுபடியும் சிரிக்கின்றனயா? குலாந்தகன்-இல்லை. இல்லை.-ஒரு புத்தி ஒரு புத்தி! விகடவசநன்:--என்ன யுக்தியேடா..? குலாந்தகன்-என்ன? விகடவசசே! இந்த மதுாைவீரனிருக்கின்றனனே இவனப்படியே நம்முடைய கலாவதியை யடித்துக்கொண்டு வந்தாலு மவளே யெங்கே வைப்பான் ? நம்முடைய விட்டிலேதானே வைக்க வேண்டும். அப்போது பார்த்துக்கொள்வேன்! விகடவசகன்:-ேேயா முழுமகனே! உன்னறியாமையை பென்னென்று.


சொல்லுவேன்! குலாந்தகன்:-என்னேயா! நான் அல்லாமற்போனு வரைமகனே? நான்


முழுமகன்ருன் ! விகடவசகன்.-சரி. நீ முழுமகனே! அதற்காட்சேபமில்லை. மற்று, அவர்கள் வயங்தச்சேலேயை விட்டுப் போகமாட்டோ மென்று சொன்னத ஞலேயென்? குலாந்தகன்-அதுதான் நான் போய்விட்டேன். விகடவசகன்-ஏடா முண்டமே! குலாந்தகன்:-ஆமாம். நான் முண்டந்தான் எவ்வளவு தடித்திருக்கின்றேன்!


- إهتم تقم mت விகடவசகன்;-அடே கொஞ்சம் பேசாமலிாடா! குலாந்தகன்:-யானென்ன ஆமையோ பேசாமலிருக்கின்றதற்கு? விகடவசகன்.-சீ யூமையனல்லே! பெருவாயன்முன்! மற்று, குலாந்தகன்-அப்படிச்சொல்லும் என்வாயைப் பார்த்தீரா? ஆ அ!


எவ்வளவு பெரிது!


(வாயைப்பிளந்து காட்டுகின்ருன்.) விகடவசகன்-இப்படியெல்லாம் நடுவிலே பேசிக்கொண் டிருத்தனேயோ,


அனக்கொன்றுஞ் சொல்லிக்கொடுக்கவே மாட்டேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/102&oldid=654075" இலிருந்து மீள்விக்கப்பட்டது