பக்கம்:கலாவதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்:


ஆண்டு.அபல் வாளேயொரு வாமலினி தாகச் சேண்டடவு கத்திமிசை செம்மையினு லாவுங் காண்டகுக லாவதியெ ழிந்குமரி காணுய்


மாண்டகுணி மாவகம யூரநிகர் மாதே! (147)


(யாவரும் போகின்றனர். مع سيكييتي يجه حس இரண்டாங்களம். இடம்: காஞ்சியில் மந்திரியார் வீடு, காலம்: இாவு. பாத்திரங்கள்: குலாந்தகன், விகடவசகன்.


குலாந்தகன்:-யோ! விகடவசதரே! நீசிது வரைக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த யுத்திகளுக்கு உமக்கு எதுதான் கொடுக்கப்படாது? மற்றிகற் கென்ன செய்யலாம்? அந்தப்பயல் மதுரையிலிருந்து வந்தவன் கலா வதியைக் கொண்டுபோய் விடுவான் போலிருக்கின்றதே!


விகடவசகன்:-எடா சத்தம் போடாதே இச்சமாசா, மவன் காதில் விழப்


போகிறது!


குலாந்தகன்:-(பகறியோடித் திரும்பி வருகின்றன்.) இன்னும் வரவில்லையே


யோ! -


விகடவசகன்.--வாசாமற் போனுல் கலந்தான். இருந்தாலு மெல்லாவற்றிற்


கும் நீ மெதுவாய்ப் பேசு. இரைச்சற் போடாதே!


குலாந்தகன்:-ஏனேயா எங்கள் விட்டிலே யானிசைச்சற் போட்டா லென்ன ?


எங்களப்பாகா னின்னும் அரண்மனையிலிருந்து வரவில்லையே!


விகடவசகன்.-சரி. நீ இரையாமலிருக்கின்றனேயா? அல்லாமற் போளுல்


யான் போகட்டுமா?


குலாந்தகன்-யோ யோ! இனிமேல் தான் இசையவில்லே! இாையவில்லை !


இாைந்தாலென்னேப் பத்தடியடியும். விகடவசந்ன்:-அப்படியானுற் சரி.-- குலாந்தகன்-ஹ ஹl ஹ ஹ ஹ ஹ' -


(குடல் தெறிக்கச் சிரிக்கின் முன்.)


A விகடவசநன்:-என்னேடா?


குலாந்தகன்:-ஹ ஹl ஹ ஹ ஹ ஹ ஹl ஹ'


(மீட்டுஞ் சிரிக்கின்றன்.) பாட்டு. 147. இதனை வசமயூாம் என்பர் வடாலார். இப்பெயரிதன்கண்ணும்


வருதல்காண்க. காண்டகு = அழகுபொருக்கிய காண்=அழகு என்பர் அடியார்க்கு நல்லாரும். . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/101&oldid=654074" இலிருந்து மீள்விக்கப்பட்டது