பக்கம்:கலாவதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி க லா வ தி 99.


மனமகிழ்ச்சி மிகவு மெய்தி வாட்ட நீங்குவாய் பனிமசமல ருறுஞாழலிற் பாடும் பூவையே (இவ்) எங்கே வாசக்திகே! நீ சிறிது பாடு கேட்போம். வாசந்திகை:-ஆ! அங்கனமே பாடுகின்றேன். கேட்பாய். (பாடுகின்ருள்.) (கெ) இராகம்-எதுகுலகாம்போகி. தாளம்-ரூபகம். வாசந்தச் சோலையில் வங்கிடு கேசனென்


மனதை மலர்த்துமடி - அம்மா மனதை மலர்த்து மடி. சுந்த விர னிடஞ்சொல வேயென்றன்


அன்ப மொழிக்கதடி - அம்மா துன்ப மொழின்தகடி. மாாவேள் போலுமென் வள்ள லனேய


மகிழ்ச்சி யடைந்தேனடி - அம்மா மகிழ்ச்சி படைக்கேனடி, ஆருயிர் காகனென் னன்பனேக் கண்டிட வானந்தம் வக்கதடி - அம்மா வானந்தம் வக்கதடி, கூடற் பதியானேக் கூடிக் களிக்கக்


குதையொன்று மில்லேயடி - அம்மா குறையொன்று மில்லையடி.


எ கலாவதி யான் பாடினது போதுமா? திருத்திதானு?


கலாவதி:-ஏடியம்மா! வாசத்திகே! யானென்ன சொல்லப் போகின்றேன்!


(பாடுகின்ருள்.) * திங்களங் கொழுனைச் சேர்ந்து காாகை யங்கொளி முகிழ்ககை யரும்பு மரதலான் மங்கல மணமகன் மனத்த போதலா லெங்குள திரேயவர்க் கிளமை பின்பமே?” (146)


ஆதலால், நீ பின்னுங் கொஞ்சம்பாடின.அங்கேட்டு.ஆனந்திப்பேன். வாசந்திகை-சரி. இப்போதைக்கு இதுபோதும். மற்று,


மாணிக்கமாலை:-(புன்னகை செய்து கொண்டு) நாம்புஷ்ப வருத்திற்குட் சென்று மலர்பறித்து மாலேதொடுத்து நம்முடைய கலாவதி தனதுஅரிய நாயகனுக்கு அணியும்படி அவள்கையிற் கொடுப்போம். வா. வாசந்திகை-(சிரித்துக்கொண்டு) ஆ. அப்படியே போகலாம். வா. அதோ


பார்! (பாடுகின்ருள்.)


谜 ੋਡ਼

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/100&oldid=654073" இலிருந்து மீள்விக்கப்பட்டது