பக்கம்:கலாவதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி Ill


குலாந்தகன் -இல்லை. இல்லை. மகாராசா! அவரடாககாரிய மொன்றுஞ்


செய்யவில்லை!- (யாவரும் நகைக்கின்றனர்.) விகடவசகன்:-யே கனவான்களே ! நகையாதீர்! நகைத்தீர்களோ நமது குலாந்தகர் உண்மையையுரைத்து விடுவார்! பார்த்துக் கொள்ளுங்கள். சயதுங்கன்-என்ன குலாந்தகளே ! நேற்ருென்று சொன்னீர்! இன்றைக்


கொன்று சொல்லுகின்றீரே ! குலாந்தகன்:-ஆமாம். மகாராசா! நேற்றுச் சொன்னது மெய்! இன்று


சொன்னது பொய்! விகடவசகன்-அடே! யென்னேயா குழறுகின்றீர்? குலாந்தகன்,-யோ! விகடவசகரே கொஞ்சம் பொறும் இதோ சரியாய்ச் சொல்லி விடுகின்றேன்.--(சயதுங்கனே நோக்கி) மகாராசா! நேற்றுச் சொன்னது மெய் ! இன்று சொன்னது பொய் ! விகடவசகன்:-திரும்பவுங் குழறுகின்றிரே ! சயதுங்கன்:-இஃதென்னே குலாந்தகரே ! குலாந்தகன்:-ஆமாம். இன்றைக்குச் சொன்னதுதான் மகாராசா மெய்! சயதுங்கன்-சரி. சரி. வெகு நன்ருயிருக்கின் றது! இஃதெப்படி யிருப்பினு மிருக்கட்டும். ஏ பாண்டியவிசர்கரள் இதனுண்மை யிப்படியிருப்ப, நீ விரிருவிரு மெமது நாட்டினு ளெமது அநுமதியன்றிப் போத்தமையி ஞனும், சுகசரீரரை விேர் கொல்லுதற்கெழுந்தமையினனு ம்ெம்மொடு மற்போர் புரியவேண்டும். அதன்கண், விேர் கோற்றுப்போவீர்களாயின் தோற்றதற் கடையாளமாக விே ருமது சிகைகளே யிழக்கவேண்டிவரும். மற்றைப்படி வெல்வீர்களாயின் நம்மை யெமது காட்டுச் சேனதிபதி யாக்கி விடுகின்றேம். அப்படிச்செய்ய வுமக்கு விருப்பமில்லையாயின், இப்பொழுதே யெமதுகாட்டினேவிட்டகலவேண்டும். அதுவு மெமது மந்திரியார் மேகாகிதியாருக்காகச் செய்கின்றேம் இவ்விாண்டினி லுமக் கெது செய்யச் சம்மதம்? சத்தியப்பிரியன் :-யாங்கள் சிறிதுயோசனைசெய்த பின்னர்ச் சொல்அகின்


ருேம். சிதாகந்தன் :-அற்றன்று. இதற் காலோசனையென்?--


(பாடுகின்றன்.) மல்லயுத்த மாவீ வள்ளால் சயதுங்க


வல்லவனே வண்சோழ மன்னவனே-சொல்லுதும்யா


மெப்பொழுது போர்கிகழு மென்றிருப்பே மாதலின


னிப்பொழுதுஞ் சன்னத்த மே, (157) தவிற் சமுகத்தி லுக்காவினத்தா னெதிர்பார்க்கின்றேம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/112&oldid=654085" இலிருந்து மீள்விக்கப்பட்டது