பக்கம்:கலாவதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

li? வி. கோ. சூரியங்ாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சயதுங்கன் :-(கம்பீரத்துடன்) அப்படியாயின் நாளை மாலைப் பாலியாற்றிற் கும் வேகவதியாற்றிற்கும் நடுவணுள்ள வெளியிடத்திற்குக் கவருது வந்து சேர்மின். அவ்விடத்தில் யாம் யுத்தஞ் செய்வோம்! சிதாநந்தன்:-ஆ! அங்ஙனமே! அதற்கொரு தடையுமில்லை. சயதங்கன் :-அப்படியாயின் நீங்களிப்போது போகலாம்.


(சிதாங்தனுஞ் சத்தியப்பிரியனும் போகின்றனர். என்ன மேதாகிதியாரே! இவ்விருவரும் நல்ல தைரியசாலிகளா யிருக் கின்றனர்! யாம் 'மல்லயுத்த மகாவீர சயதுங்க சோழர்' எனப் பட்டம் படைத்திருக்கின்றனம், அத்தகைய சீர்த்திவாய்ந்த நம்மைக்கண்டும் அஞ்சாது வெகுதைரியமாக புத்தஞ் செய்வோமென் ருெத்துக்கொண்ட னரே! என்னவோ? பார்ப்போம். மேதாநிதி :-அவர்கள் இதில்மாக்கிாமன்று சகலசாஸ்திரங்களிலும் வல்லுநர்! அவர்களது கல்விக்கேற்றபடி அன்பு, ஒழுக்கம், புத்தி, அழகு எல்லா மவர்களிடத்திற் குடிகொண்டிருக்கின்றன ! அத்துணேச் சிறப்புடை யோர் தங்களோடு யுத்தஞ்செய்து தோற்பாசேல் அஃததிசயமேயன்றித் கங்களே பவர்கள் வெல்வாரே லஃததிசயமே யன்று, சுகசரீரன் :-அப்படியா கினேக்கின்றீர்கள்? நம்முடைய மகாராசாவுக்குமுன்ன ாவர்கள் கொதுகுக ளல்லவோ? அவர்களிருவருஞ் சிகையிழந்த பின்ன ரன்ருே சொல்லப்போகின்றேன் - விகடவசகன் :-(தனக்குள்) அவர்கள் கொதுகுகளோ அல்லது நம்முடைய


மகாராஜாதான் கொதுகோ என்பது நாளே மாலைத்தானே தெரியும் ! சயதுங்கன் :-என்ன? விகடவசநரே! நீருமக்குள்ளே ஏதோ பேசிக்கொண்


டிருக்கின்றீர் போலுக் தோன்றுகின்றதே! விகடவசகன் :-அப்படியொன்றுமில்லை. நம்முடைய சுகசரீரரது புத்திசாலிக் தனத்திற்காகச் சந்தோஷப்பட்டு, ஏதோ அவருக்குப் பலமாய்ப் பிடித் திருக்கின்ற தென்றேன்! அதுதான். மகாராஜா ! சயதுங்கன் :-என்ன பிடித்திருக்கின்றது : பைத்தியத்தான் ! வேறென்னே?


(சயதுங்கனெழலும் யாவரு மெழுகின்றனர்.) என்மந்திரியாரே! நீங்களே அமதுகுமாான் குலாந்தகனேப் பற்றிக் கவனியா கிருக்கின்றீர்? விேரிப்படி யிருக்கக்கூடாது! முன்னிருக்க தைக்காட்டிலு மிப்போது அதிகமாயிருக்கின்றதுபோலத் ே தான்று கின்றதே!


(சயதுங்கன் டேக்கின்றன்.) குலாந்தகன் மெதுவாய்ப்போய்விடுகின்மூன். மேதாநிதி:-கமதாண்மனை வைத்தியர் அகோபலர்தாம் பார்க்கின்றனர். எங் கும் வெளியேபோகாதிருப்பிற் சீக்கிாஞ்செளக்கியமாகுமென்கின்றனர்! அவனதைத்தான் கவனிக்கிறவழியா யில்லை :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/113&oldid=654086" இலிருந்து மீள்விக்கப்பட்டது