பக்கம்:கலாவதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலாவ, தி 113


சயதுங்கன்:- நாம் சொல்லுகின்றே மவனுக்கு. எங்கே? அவனெங்கே காண்


கிலம் !


முதலாத்தானிகன்:- அவப்பொழுதே போய்விட்டனரே -


விகடவசநன்:- இவற்றிலெல்லா மவர் புத்திசாலிதாம்! -


சயதுங்கன்:- யோ! மேகாகிதியாரே! நீங்க்ள்வனே நம்மிடத்திற் கனுப்புமின்.


மேதாநிதி:- ஆ. அப்படியே செய்கின்றேன்!


(யாவரும் போகின்றனர்.


ந்ேதாங்களம். இடம்: காஞ்சியிற் சோழனாண்மனையினக்கப்பு:ாம். காலம்: பிற்பகல். -


பாத்திரங்கள்: சுகசரிான், மகோமோகிகி. சுசகரீான்:- அம்மா! யான் மந்திரிமகன் குலாந்தகனுக்கன்ருே பயந்திருந் தேன்! இப்பொழு தவனிலும் பெரியபகைவைெருவன் முளேத்திருக் கின்றனன். அவனுங் கலாவதியுங் காதல்கொண்டு ஒருவர்க் கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுகின்றனராம். மகோமோகிநி:- அஃதுண்மைதானென்று தெரிகின்றது. யானும் நீர்சொன்ன மாதிரியாகவே கேள்விப்பட்டேன்! நம்ம மரகதம் வந்து மத்திரிமகன் குலாந்தகன் அவர்களிருவருமப்படிச் செய்ததைப் பார்த்ததாக மகாராசா வவர்களிடஞ் சொன்னுனென்று சொன்னுள் சிறிதுநேரத்திற் கெல்லா மாசரு மென்னிட மிகைப்பற்றிக் கூறினர். t சுகசரீரன்:- அகனலே யேதாவது நமக்குக் கேடுண்டாகுமோ? ஏனம்மா ? மகோமோகிநி:- இவையெல்லாம் அற்பகாரியமென்று விட்டுத் தள்ளாம லென்னவெல்லாமோ யோசித்துக்கொண்டிருக்கின்றியே ! அவளென்ன வேண்டுமென்ருலுஞ் செய்துகொள்ளட்டும். நீாேன் பயப்படுகின்றீர்? உமக்கென்ன ? எப்படியாவது உம்முடைய காரியம் முடிகின்றது. யான வளே யெப்படியாவது சரிப்படுத்திவிடுகின்றேன். இக்கக்காரியத்திற்கோ இவ்வளவுயோசனை? - சுகசரீரன்:- நீங்க ளெப்படியாவது சரிப்படுத்திவிடுவீர்கள். அதற்காட்சேப மொன்றுமில்லை.- (மெளனம்) இருந்தாலும் அம்மதுாைவிானையுங் குலாந்தகனேயுந் தொலைத்துவிட்டால் அது மிகவும் நல்லதென்று நினைக் கின்றேன்! - - மகோமோகிகி- சீ! சீ!! அஃதாகுமா? மகாபாவமன்ருே ? என்னமுழுகிப் போகின்றனவென்று இவ்வாறு துர்க்கிருத்தியஞ் செய்வதற் கெண்ணங் கொள்ளுகின்றீர்! வேண்டாம்! வேண்டாம்!!


15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/114&oldid=654087" இலிருந்து மீள்விக்கப்பட்டது