பக்கம்:கலாவதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ił4. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


. . . . .” . .” గ్ళ * - * * சுகசரீரன்:- வேண்டாமென்ரு லாகிறதா ? இக்காரியங்களிலெல்லாம் பாவு புண் ணியம் பார்த்து முடியாது என்னவோ முரட்டடியாயடிக்க ا سہ - ، : * تہمہ , ,... ? ؟ வேண்டுவதுதான். அம்மா !


- 3. - o ~ ~ g: $ * மகோமோகிகி- அஃதென்குே? என்னக்கேளாதீர்! இவை யெல்லாமும்ம பாடு, யானிவ்விடயங்களைப் பற்றிப் பேசவுமெனக்கு காவெழாது; எனக் குக் தெரியவுக் கேரியாது ! உமதிஷ்டம். எப்படியாவது செய்யும்:சுகசரீரன்:- அப்படிச் சொல்லப்படாகம்மா ! அம்மதுாைவிானேக் கொலேத் கால் மகாராசாவுக்குக்கூடக் கொஞ்சம் சக்கோஷமாயிருக்கும். ஏனென் ည့္ေၾါ அவன் நம்ம மகாராசாவோடுகூடக் கொஞ்சமேனு மரியாதையில் ல் மல்லபக்கன் செய்கிறேனென்று மிகவு மகங்காாமாய்க் 。 ] லாமல மலல புககளு விசயகறoனனது மகவு மகங்கா கூறினுன்!


এ শেখ - - - - - - يوسم + pr-ry rب 感 - _ • * என்னேயுஞ் சபாமண்டபத்திலே வாளோச்சிக் கொல்லவந்தான்! நல்ல வேளே விகடவசகரிகுந்து காப்பாற்.விஞர் இல்லாவிட்டா லென்னக் * *~~& * ४ * - * * o & & குத்திக்கொன்றேயிருப்பான் !- ஆகையிஞலே அவனேத்தான் முதலிற் கொல்லப்போகின்றேன் !— மநோமோகினி:- மகாராசாவோடுகூட மத்போர்புரியும் வன்மைவாய்ந்த பிரபலவிரனே திவிசோ கொல்லப்போகின்றில் ? ஏனேயா வின் மனோசாக் ్స, గ * - - વાિ રૂ. 3, 2 - བཏཁ :་ ག། ༣ :- ག་ད་ན་ 念 - ○ 令 - சய மலலாம ப:ைஇலுக ை உமமா. ல யாகககா, யகு சையது لا بالإشعاع


- - - - - - • 8 - பதற்குக் கூடாது. வேண்டாம்! வேண்டாம்!! இப்பொழுதே சொன் னிேன் கொல்லப்போய்க் கொலேயுண்டுவா


  • விட்டுவிடும்! விட்டுவிடும்!! இவையெல்லாம்:



'- அவ்வெண்னத்தை ம்மாலாகாத காரியங்கள் ! பார்த்துக்கொள்ளும்! சுகசரிரன்:- யானவலுக் கெகிரேபோய்க் கொல்லுவேனென்று நினைத்தீர் களோ ?- யாைெளித்துக்கொண்டிருந்து சமயம்பார்த்துக் குத்திவிடு கின்றேன் ! மநோமோகிகி- சொல்ல வேண்டியதில்லை யுமது விசக்தனம்! அப்படிச்செய் காற்முன் உம்மைக்காட்டிலும் பெரிய சுத்தவிார் இவ்வுலகிலில்லை யென் பார்கள். போம்யோ போம்! கீரைக்கண்டு பிடுங்க எலேலப்பாட்டோ?இப்பேதைக் கலாவதியை யடைவதற்குக் கொலேயுஞ்செய்யவேண்டுமா?யான் முடித்துவைக்கின்றேன். ர்ே பேசாகிருமையா :-(பாடுகின்ருள்.)


  • மாதவர் கோன்பு மடவார் கற்புங் காவலன் காவ லன்றிக் கங்கா.” (158) என்பது நீசறியாக கன்றே. சுகசரீரன்:- ஆமாம். தாங்களவளேப் பலவந்த்மாய் எனக்கு மணஞ்செய்து வைத்தாலு மவளோடு யானெப்பொழுதும் இன்புற்றிருக்கக் கூடுமோ?


ஆதலாம் ருனவர்களேத் தொலைக்கவேண்டு மென்கின்றேன்.


  • மணிமேகலே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/115&oldid=654088" இலிருந்து மீள்விக்கப்பட்டது