பக்கம்:கலாவதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சயதுங்கன்:-எம்மின்பத்தையலே மநோமோகிநீ! என்ன? உன்முகமொளி மழுங்கியிருக்கின்றது! அதைப்பார்க்கும்போது நீயேதோ சிந்தனை செய்துகொண் டிருக்கனேபோலுங் காணப்படுகின்றதே ! மகோமோகிநி:-என்ன்ாசர்க்காசே! எனக்கென்ன மனவருக்க மிருக்கின் றன? ஒன்றுமில்லே!-ஆனுலின்றைக்கு அக்க மதுாைவியன் றங்களே பொருபொருட்டாக எண்ணுமல் மிகவு மலட்சியமாய்த் தங்களோடு மல்லயுத்தஞ் செய்வதாக ஒத்துக்கொண்டா னென்பதைக் கேள்வியுற்றது. முதலென் மனமேதோ சஞ்சலப்படுகின்றது !—


சயதுங்கன்-இதற்காகவோ நீ சஞ்சலப்படுகின்றன?-இதற்குச் சஞ்சலமும் வேண்டுமோ? விட்டுவிடு : சுத்தவீரர் சயதுங்கரைச் சேர்ந்துஞ் சஞ் சலமா?-என் செல்வமே! மகோமோகி எல்லாமீசன் கற்பித்த வாறே முடியும் - (பாடுகின்ருன்.)


ஆதியி லீசன்ரு னமைத்த வாறன்றி யேதும்வே முகியீண் டியலற் பாலதோ முதறி வுடையவென் முக்க வாணகைக் காதலி யேயெந்தங் காம வல்லியே!- (160) மகோமோகிகி-இருந்தாலும் நாம் நம்மாலான முயற்சி செய்யவேண்டா


மோ ?-- - சயதங்கன்:- யாமென்ன முயற்சிசெய்ய வேண்டுமென்கின்றன -


மகோமோகிரி:- என்னவோ கங்களுக்குத் தெரியாதனயா னென்னசொல்லப்


போகின்றேன் :- -


சயதுங்கன்:- ஏதோ இன்றைக்கு ஆச்சரியமாய்த்தா னிருக்கின்றது!அந்த மழவிளங்குமான் அறைகூவிப் போனதுமுதல் எமது மனமுங் கொஞ்சம் நடுங்கத்தான் நடுங்குகின்றது - மகோமோகிகி:- (பாடுகின்ருள்.)


(கா) இராகம் - ரீதிகெளளை. தாளம் - எகம். பல்ல வி. என்னிறையே யிதுவென் னகிசய மெல்லாரையும் வென்ற விானே.


அநுபல்லவி. மன்னர் மன்னனியே மதிமாழ் குறினே மற்றை மாந்த சென்ன மா பாடு படார்? (என்னி)


சரணம். வித்தை கற்றவென் வேந்த னேகுல மேன்மை வாய்ந்து மிளிர்மற்போர் வல்லனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/117&oldid=654090" இலிருந்து மீள்விக்கப்பட்டது