பக்கம்:கலாவதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பகுதி கலாவதி HE7


சுத்த விர ாேறே துணையர் யடியேன் அன்னி நிற்புழியுக் துன்பமுண்டு கொலோ 2 (என்னி) என் மனத்தி லென்னயோ வொன்ற படுகின்றது- அதனைச்சொல்லு கின்றேன். கேளுங்கள். என்னிடத்தி லொரு மருந்திருக்கின்றது. அதிற் சிறிதுட்கொண்டால் உடனே யது தன்னை யுட்கொண்டவ ரறிவை மயக்கிவிடும் - சயதுங்கன் :-அதைப்பற்றி யிப்போதென்ன?மகோமோகிகி :-அகையத்த மதுாைவிரனுக்குக் கொடுத்துட்கொளச் செய்ய


லாமென்றுதான் பார்க்கின்றேன்!- - சயதுங்கன் :-அதை யெப்படி நீயவர்களுக்குக் கொடுப்பாய்? . மநோமோகிகி-இதுதானே ஒரு பெரிதான காரியம்! அதை வெகு எளி


தாய் முடிக்கலாமே !| சயதுங்கன் -எப்படி முடிப்பாய் ?— மகோமோகிரி:-யாைெரு மகாருவியைப்போல வேடம் புனேந்து கொண்டு அவர்கள் யுத்தாங்கத்திற்கு வருமுன் அவர்கள் வரும்வழியி லுட்கார்க் திருப்பேன்!-அவர்கள் மிகவும் பக்தியுடையாயிருக்கின்றனர்!-ஆத லாலவர்கள் என்னே வணங்காமற் போகமாட்டார்கள்! ஆகவே யவர்கள் என்னிடம்வத்து வணங்கினவுடனே யவர்களே யாசீர்வாகம்பண்ணியிந்த மருந்துப்பெட்டியை யவர்களிடங்கொடுத்து நீங்கள் யுத்தவீரர்கள் போற்கானப் படுகின்றதஞலே யுத்தத்திற்குப் போகிறதற்குமுன் இதனை யுட்கொள்வீர்களாயின் யாவரையுஞ் சயித்துவிடலாம்” என்பேன்! அப் படியேயவர்களும் வாங்கிக்கொள்ளுவார்கள்! இதற்காட்சேபமே யில்லை! சயதுங்கன் :-அப்படியே யவர்கள் வாங்கிக்கொண்ட பின்னரு மென்னச்


சயித்து விடுவார்களாயின் ?-- மகோமோகிரி:- என்னே யிவ்வூரைவிட்டுத் துரத்திவிடுகின்றது!சய்துங்கன்:- எல்லாவற்றிற்கும் நாளேப்பார்ப்பமே யுனதுத்தியின்ப்யனே -


(பாடுகின்ருன்) * ..


ஒருமாவிற் பெருமானே யுனேயன்றிக் கதியில்லை திருமாலுக் கேடரிய செழுஞ்சோதித் தண்குன்றே யிருமானத் தலையுடலி னிருத்தியதே பன்றியிலு மொருமானேக் காத்தினிலே யுகத்தேந்து முத்தமனே ! (161) - (இருவரும் போகின்றனர். நான்காம் அங்கம் முற்றிற்று.


பாட்டு 161-இருமாவிற் பெருமான்-எகாம்பரேசன். கங்கையைச் சிரத்தினும் உமையைப் புரத்தினுங் கொண்டமையின் 'இரு மானைத் தலையுட லினிருத்திய தென் மும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/118&oldid=654091" இலிருந்து மீள்விக்கப்பட்டது