பக்கம்:கலாவதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

հիl8 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


அங்கம்-டு.


خمحمتهای محاسبه முதற்களம். இடம் : வயந்தச்சோலை. காலம் : காலே. பாத்திரங்கள்: சிதாங்கன், கலாவதி.


சிதாகந்தன்:- என்னருமைச் சுந்தரவல்லி 1- முக்கமிட்டு) நீ யேன் மன


வருக்கப்படுகின்றன? (பாடுகிருன்)


ஏடு துற்ற லோயி லெற்கே மாடு சான்றதென் மாமணி சங்கத் தாடு வானரு டாலுள காறுங் கூடு திங்கென கூறுதி மஞ்ஞாய் ! (152) யான் கினது தந்தையாரோடு போர்புரிந்து தோற்பேனென் றெண் ணிைக்னயோ ?-- கலாவதி:- என்னுயிர்த் தலைவனே மாவீசவழுதியர்குல திலகமாகிய நின் இனக்கண்டவர்களே சுத்தவிார்களாவார்களாயின், கின்னேயே நாயகனுகப் பெற்றயான் எவ்வளவு மனவுறுதியுள்ளவளா யிருக்கவேண்டுமென்பதை நீயே யுணர்ந்துகொள். யான்மனவருத்தப் படுவதற்குக் காரணம் ே தோற்பாயென்பதன்று; மற்றென் றந்தையார்க்கு மற்போரினிற் கைகா


3 R = - απ ' ι" ήττ, η, ι, η லொடி தற்கேடுவாராதிருக்க வேண்டுமே யென்பதுதான் மற்றைப்படி வேறன்று ! சிதாகந்தன்:- என்னன்பே அமுதே ஆருயிரே என்னேயவ்வளவிாக்க மிலானென்றெண்ணினேயோ? நின்றங்தையார் சயதுங்கரெனது மாமனு ால்லரோ? இவ்விடயத்தில் நீ விரும்பியவண்ணமே செய்கின்றேன்! யேவருடன்போர் செய்தல்வேண்டாமென்ருலும் கின்றுவிடுகின்றேன்:


(பாடுகின்ருன்) -


பாட்டு 162:-இதனை 'மணிாக்க மென்பார் வடாலார். இப்பெயரிதன் கண் தும் வருதல் காண்க. எடு அற்றவயில்- பகைவருடலம் பொருச் திய வேலென்ருதல், பகைவருடலங்களைக் கொன்று குவித்த வேலென்ருதலுரைக்க. எடு-உடல். உயிர்கள் பிறவிதோறுமெடுத் தலின் எடென்றது. நாலாயிரப் பிரபந்த வியாக்கியாதாவு மில் வாறே கூறுதல் காண்க. எதுேற்ற வடிவேலான்' என்ருர் சம் பரும். மணிாங்கம்-இாத்தினசபை, கூடுதிக்கெனே-அடையச் கடவதாய இங்கு யாதுகொல்? o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/119&oldid=654092" இலிருந்து மீள்விக்கப்பட்டது