பக்கம்:கலாவதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி கலா வ: தி: 珑


சுக்காக லாவதியென் ஆராயசுகு மாரீ கந்தாமெ லுங்குழலி காமாச வல்லி' பக்திணைகி கர்த்திடுபயோதரியியம்பா யித்துவத னேயெனவி யற்றிடுதல் வேண்டும்? (163) கலாவதி:- எனயாளுக்கலவனே! (பாடுகின்ருள்.)


'கமலர் தனிற்பெரிய கண்களுறு வானே


குமான் றனைப்பொருவு கோகில்குண வானே விமலம் பொருந்தியவென் விார்பெரு மானே சமாஞ் செயற்க்வெனச் சாற்றுகளும் யானே? (164) சுத்தவிரளுகிய நின்னமற்போர்புரிய வேண்டாமென்பவள் அறிவிலியே


யல்லளோ ? அப்படிச் சொல்வேனுயின் யான் சிகாக்கர்தலேவி யென்


பதற்கும் சயதுங்கர் மகளென்பதற்கும் உரியவளல்லேன் - மற்று நீங்களிருவரும் போர்புரியவேண்டியது இன்றுமாலேயன்அே? இடமெவ ணேற்பட்டுளது? -


சிதாகந்தன்:-ஆமாம். இன்றுமாலேதான் போர்புரியுமிடமென்னேயோ பாலிக் கும் வேகவதிக்கும் கடுவனுள்ள யாற்றிடைக்குைநயாம்! போர்முடிக் ததும் இவ்விடத்தில் கின்னேச்சக்கிப்பேன்! கவருது வந்திருப்பா யென்றே யெண்ணுகின்றேன் ! கலாவதி:- ஆ! அவ்வணமே யிவ்விடம் வந்திருக்கின்றேன். தவறுவேனுே? (பாடுகின்ருள்) *


(கச) இராகம்-பியாக். தாளம்-ரூபகம். என்றன் கோவே யிண்டு கின்னே யினிகிற் காண்பல்ை வென்ற பின்ன ரோடி வாசாய் வெற்றி வேந்தனே! கோம கனே நாமி சண்டு பேருங் கூடியே யேம முற்றி ருத்தற் கென்ன யோசொல் தாமதம்? என்னின் பவள்ளலே! இனிாைமிப்படி யிருப்பது கியாயமன்றே! (பாடுகின்ருள்.)


(கடு) இராகம்-நாட்டைக்குறிஞ்சி. தாளம்-சாப்பு.


ப ல் ல வி. - மன்னவர்க்கு மன்னனே வளர்புய மந்தானே மதிகுலத்தில் வயங்குவய சுல்தானே பாட்டு 163:-இதனை இந்த வதனே' யென்பர் வடதலைார். இப்பெயரிதன்


கண்ணும் வருதல் காண்க. 164. இதனை வாந்தி யென்பர் வடநூலார். இதன் கண்ணே பிறுதி


யெதுகையுமொன்றி வால் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/120&oldid=654093" இலிருந்து மீள்விக்கப்பட்டது