பக்கம்:கலாவதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 ఎ. GI, சூரியங்ாராயணசாஸ்திரியாரியற்றிய முதற்


அ ந ப ல் ல வி. இன்னு மேனே வில்வா அண்மை யென்னே யாளு மெழிற்கு மாானே (மன்ன)


சரணங்கள். கமலநற் கண்ணினுய் காவலர் கோவே


காரிகை விழிவண்டு கண்டுனும் பூவே விமலவான் மாக்களுண் மென்பய னவே


வித்தக வென்னுள மேவிய தேவே (மன்ன) அகிலமெ லாமா சாளுமென் னுதா


அடியாளுன் றுணவியா யார்தலொண் ணுதா சகலமு மேகற்ற கண்ணளி தோ


தாமத மென்கொலோ தாமரைப் பாதா (மன்ன)


அண்ண லேயெனே யாளு மிறைவனே


யற்பு தப்பா மாத்த வள்ளலே வண்ண மார்மணி.வாசகர் பாசுரம்


வாசிப் போர்மனக் கம்மை வசீகரம் பண்ணல் போலிது காறும் பழகிய


பாவி யேனெஞ்சம் பைங்கொடி யாழியா வெண்னு முன்றையுங் கொள்ளைகொண்டேகிளு


பிருவ ரும்மினி யின்புற் றிருப்பமே. (165) சிதாகந்தன்:- ஆம் ஆம். அப்படியேயிருக்கலாம். அதற்குக் தடை யொன்று மில்லை. யானென் மாமனர் சயதுங்க ைவென்ரு லவரென்னேத் தமது காட்டுச்சே காதிபதி யாக்குவதாகச் சொல்லியிருக்கின்றனர்! அவ்வாறே யான் போரில் வெற்றியடைந்து சோதிபதியாக மாட்டேனே? அன்றி யும், (பாடுகின்ருன்.)


  • 'யாயும் யாயும் யாரா கியரோ


வெந்தையு துங்தையு மெம்முறைக் கேளிர் யானு யுே மெல்வழி யறிந்துஞ் செம்புலப் பெய்ங்ர்ே போல வன்புடைநெஞ்சத் தாங்கலச் தனவே.” (166)


பாட்டு 165. மணிவாசகர் பாசாம்: கிருவாசகம்.


168. அறிந்தும்-அறிக்தோம். செங்கிலத்தின்கட் பெய்த நீர் தானுஞ் செம்மையெய்தி யிாண்டு மொன்முதல்போல நம்மிருவர் கெஞ்சமுன் கலந்தன வென்க. புலத்தலிற் புத்தேளுடுண்டோ நிலத்தோன்ே நீரியைக் தன்னுரகத்து.’-திருக்குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/121&oldid=654094" இலிருந்து மீள்விக்கப்பட்டது