பக்கம்:கலாவதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) . க லா வ தி 121 இவ்வாறு நம்மிருவரையுங் தலைப்பெய்து கட்ைக்கூட்டிய இறைவன் நம் மைப் பிரிக்கவுங் கிற்பனே? . - கலாவதி:-அஃதொருநாளுமில்லை. அதுகிற்க. எங்கையார் என் பிரிய நாயகனை யிாாசகுமாானென் றெண்ணுது ஒரு சாமானிய வீானென்று நினைத்த னர்போலும் அல்லாக்கால் வேறுமாதிரி சொல்லியிருப்பார்! சிதாகக்தன்.-என் காதலே யுருவாய்ப்போந்த கலாவதி (முத்தமிட்டு) வேறெ ன்னே மாதிரி சொல்லி யிருப்பார்? என்மகள் கலாவதியைக் கைக்கொள்' என்று சொல்லி யிருப்பாரோ?-(கலாவ கி. புன்னகை செய்தலுஞ் சிதானந்தன் கலாவதியைத் தழுவிக்கொண்டு) அதோபார்! உன்னடைக் குக் கோற்ற ஓதிமங்களெல்லா முன்னேக்கண்டு ஒடி யொளிக்கின்றன! (பாடுகின்றன்.)


அஞ்சங்கா னிவிரென்ற னன்புறுக லாவதியிற் கஞ்சமெனக் கூறியுமென் னஞ்சுகின்றீர்-கிஞ்சிக்கே யன்னாடை பாலவளை யாதலின்ை வெட்கமுற்றவ் வன்னப்பேர் பெற்றுமெனு மவ்வார்த்தை-மன்னு முலக முழுவதுமே யுங்கமைப்பார்க் தெள்ள விலகி வனங்கனிலே மேவி-யிலகும் பதுமா தத்திருந்து பாரினில்யோ கஞ்செய் வதுமாந்தர் கண்டுமாா ளங்கா-ளிதுவேண்டா மென்னுமுறை புன்ன மெனச்சொற்ற தாலுங்கட் குன்னப்பேர் வைத்துவிட்டா ாோ? (167)


விகடவசநன் வருகின் முன். விகடவசகன்:- அகற்கையமில்லை! அகற்கையமில்லை! கலாவதி:- யோ! விகடவசநரே ! இங்கேவயந்தச் சோலேயிலேது வந்தது ?


அக்திப்பூ இன்றுதான் பூத்ததுபோலும்! விகடவசகன்:- அக்திப்பூவா ? கற்பகதருவிற் படர்ந்த காமவல்லிக் கொடி யன்ருே பூத்தது - அஃதப்படியிருக்க. இங்கே யிவர்களிடத்திலே யானுெருவேலையாய் வந்தேன்! சிதாகந்தன்:- உம்மிடத்தி லேகையாவேல்? வேலை யென்கின்றீாே! விேர்


யாவர் முருகவேளோ?


பாட்டு 167. இதன் கண்ணே யன்னப்பறவையின் பெயர்களிற் பல பிரிநிலை நவிற்சியினி பற்றிக் கூறியிருத்தல் காண்க, பெற்றும்= பெற் ருேம். வனம்=சலம்; காடு. பதுமாதகம் = தாமரையாகிய இருப் பிடம், யோகஞ் செய்தற்குரியவெண்வகையாதனங்களு ளொன்று.


16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/122&oldid=654095" இலிருந்து மீள்விக்கப்பட்டது