பக்கம்:கலாவதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலா வ தி 123;


சதுர வச. மாருங் தையலே யென்ற னன்பே மதுர முடைய வென்மா மாலினி செய்ய மானே யதா மினிய நல்லா னந்தமேய் தேற லாளே யிதா மகளிர் மேலெற் கெண்ணமே யில்லை யில்லை. (169)


(க.க) இராகம் - தேசிகத்தோடி, காளம்- ஆதி. பல்லவி. தேனி னின்ப நல்கு வாணியென் றேவி யான கலாவதி. சரணம். கான மாரி பெய்த அற்றவென்


காள மாமுகி லாகுவாய் மானி னிமகிழ் கூர்தி வேறே


மாத சா ைகினைத்திலேன் (தேனி)


(விகடவச ைநோக்கி) என்ன? விகடவசநாே ! இப்படிச் செய்வதுமக்


! n بانیہ ، nج% sیہ پیر : குக் தகுதியன்று : விகடவசநன்:- என்ன அம்மா! இவரிரண்டு பெண்டினை விவாகஞ்செய்து கொண்டதென்னேயோ வுண்மைகான் 1 அக்கப் பெண்டி ரின்னின்னவ சென்று வேண்டுமென்ருஞ் சொல்லுகின்றேன் - ஏனேயா விேர் காம களேயும் வெற்றித்திருவைபு முன்னரே மணந்துகொண்டிலிரோ *


(யாவரும் நகைக்கின்றனர்) சிதாகந்தன்:- என்று ! நன்று !! மிகவும் நன்று!!!


(பாடுகின்மூன்) இடையூறு தனத்தபே ரிளம்பெட் சேர்தலின் மடந்தையர் தாளுதை மாட்சித் தாதல்போன் மடமைசா லரசிகர் மகிழ்வின் மாண்புதே ாடலிச சிகாம சாற்ற என்றாே. (170)


கலாவதி:- இதுவுமொரு விசோதமே!


பாட்டு 169. இதனை மாலினி யென்பர் வடநாலார். இப்பெயரிதன் கண்ணும்


வருதல் காண்க.


170. இடையளவுக் தாழ்ந்த தனபாாங்களையுடைய பேரிளம் பெண் முயக் கத்தினும் மடந்தைப் பருவத்து மாதாார் தாளுதை சிறப்புடைத் தாமாறுபோற் சொற்பொருள் உணாமாட்டாத அாசிகளோடு ஆனந்தப் படுவதினுஞ் சொற்பொருளுணர வல்ல இாசிகளோடு செய்யும் போர் மிகவும் கன்மென்சு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/124&oldid=654097" இலிருந்து மீள்விக்கப்பட்டது