பக்கம்:கலாவதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


விகடவசகன்:- அம்மா! இப்பொழுதிவர்பாடிய பாடலினலே தங்களுக்கு இவர் பேரிளம்பெண்முயக்கமும் மடங்தையர் காளுதையும் பெற்றவர் என்று கோன்றவில்லையா? பாருங்கள். இவர்பாவே யென்கூற்றை வலி


புஅத்துகின்றது ! கலாவதி:- சரி. சரி. நமக்குப்போக நோமாயிற்று. விகடவசகன்:- (பாடுகின்ருன்)


  • "பரிவும் முற்பய னின்றியும் பாவைமார் - முரிவுற் ருர்களின் முர்ச்சனே செய்பவால்.” (171)


என்னு முண்மையினே நீவிரின்னு முணர்ந்திவிாே ? சிதாகந்தன்:- யேரே! இதுவு முணர்ந்தேன் விேரென் மாட் டன்புடையீ


ரென்பது முணர்த்தேன்! - விகடவசகன்!-அற்றேல் யாம் போய் வருதும்!


(விகடவசான் போகின்முன். சிதாகந்தன்-கல்ல விதாடகன் மற்று, (பாடுகின்றன்.)


மற்போர்க் கண்ணின் ருதையை வென்றே மகிழ்வெய்தி யெற்பா டின்முன் னீண்டுறு வேன்மெல் லெழிலாரும் வற்போல் கொங்கை மத்தம பூசத் தியலாளே கற்பார் பாவாய் காசினி யின்மேற் கலைமானே! (172) நீயென்னவர் இன்று மாலேயிங்குக் காண்பாய்! கலாவதி:-ஆ அங்எனமே!


சிதாருந்தன்-என் பிரிய தேவி (பாடுகின்ருன்)


கலாவதி


கிலாமணிச்


சிலாதலத்


துலாவுவாம். (173) வருகி. : (யாவரும் போகின்றனர்.


பாட்டு 171 பாவைமார் அன்புற்ருல் ஒரு பயனுமில்லாதிருப்பவும் விருத்தமும்


முர் போல மூர்ச்சை கொள்வார்கள் என்பதாம். சீவகசிந்தாமணி


, 12. இதனை மத்தமயூாம் என்பர் வடாலார். இப்பெயரிதன் கண்ணும்


. . . வருதல் காண்க -


  • சிலா தலம் = சந்திரகாந்தக் கற்களாலியன்றவிடம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/125&oldid=654098" இலிருந்து மீள்விக்கப்பட்டது