பக்கம்:கலாவதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி - க ல | வ தி 125,


இரண்டாங்களம்.


ممام جيت f معهمسد இடம்: வயந்தச்சோலையில் வாவிக்காை. காலம்: - பிற்பகல்.


பாத்திாம்: மநோமோகிகி.


(மநேமோகிகி யிருடிவேடம் பூண்டு பதுமாதநத்திருக்கின்ருள்.) மநோமோகிநி:-(தனக்குள்) யான் கினேத்தகாரியம் நிச்சயமாய்க் கைகூடும். அதற்குச் சந்தேகமே யில்லே! யானிவ்வேடத் தரித்தபின் என்ன கிலக் கண்ணுடியிற் பார்த்தேன்! சாகாங் மகாருவதி யாகவே தோன்றினேன்! ஆகையா லப்பாண்டியவிர ரிருவரு மென்னே மகாருவி யென்றே நினைப் பார்கள்! ஆயினு மொருவேளை யென்னுடைய குரலினுலே யென்னை யின்சூரென்று அவ்விரர்களறிந்து கொள்வார்களாயின் என்ன செய் வேன்? இவ்வளவு செய்ததும் விணுகவன்ருே போய்விடும் (மெளனம்) என்ன? மனோமோகி!ே நீயே பயப்படுகின்றனே! உன்னுலாகாத காரியமு முலகிலுண்டோ?-அவ்ர்க ளென்னை கிச்சயமாய் மகாருவி யென்றே யெண்ணுவார்கள். அப்பொழுது யானிம்மருங்தைக் கொடுத்து அவர் களே வஞ்சிப்பேன்! இதுமட்டும் யான் விரும்பியவண்ணம் முடிய வேண் டியதுதான்! அப்புறஞ் சயதுங்காாச னெனதடிமையே யென்பது கிண் ணம்!-(திரும்புகின்றுள்) ஆகா! அதோ அவ்விர ரிருவரும் யுத்தசங்கத் தாய் வருகின்றனர்! யானினிமேற் சிறிது வேதாந்தமாய்த் பேசவே ண்டும் த்வம் ஸ்க்மயோஸி சிவோகம் சிவோகம்!! த்வம் சிக்மயோஸி! சிவோகம் ! சிவோகம் !! த்வம் ஆதந்தமயோஸி சிவோகம் சிவோகம்! த்வம் ஸ்ச்சிக்மயோஸி!.சிவோகம் சிவோகம்' த்வம் சிதாத்தமயோவி வோகம் சிவோகம்! -


சிதாங்தனுஞ் சத்தியப்பிரியனும் வருகின்ருர்கள். (சிதாகக்தன் மனதிடை காணப்படாமையிலுைம் அஃதிருந்துழிக் குலாக் தகன தடை வைக்கப்பட்டிருக்தமையினுைம் அவனதுடையைத் தரித்துக் கொண்டு போர்க்கோலம் பூண்டிருக்கின்றன்.) வரி 22. த்வம் சிதானந்த மயோசி= நீ சித்ாந்தமயஞகிருய். இவ்வாறு மநோமோகிகி கூறியது அவன் பெயர் தெரிந்தன்று. மற்று, அவள் சச்சிதாந்தம்’ என்னுஞ் சொற்முெடரைச் சத்’ சித் ஆனந்தம் என மூன்று சொற்களாய்ப் பகுத்துக்கொண்டு ஒவ்வொன்முகவும் இவ்விரண்டாகவும் எடுத்து உறழ்ந்து மய்ோசி’ என்பதனோடு சத்வம்’ என்பதன முன்னே பெய்துரைத்தனள். அது காகதாலிய மாய் அவனுக்கும் பொருத்திற் று. இனி வேதாந்த பரமாக நோக் - குழி த்வம் ஆன்மாவையும், ஏனையன அதனிலக்கணத்தையு.


முணர்ந்துமாறறிக -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/126&oldid=654099" இலிருந்து மீள்விக்கப்பட்டது