பக்கம்:கலாவதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


சிதாகந்தன்:-அப்பா சக்தியப்பிரியா! அவ்விடத்தொரு மகாருவி யிருக்


கின்றனர்! பார்த்தனேகொல்?சத்தியப்பிகியன்:-ஆமாம். அவரின்றுதா னிங்கு வந்துளர் போலும். நேற்று


நாம் இவ்விடம் வந்தனமே! அப்பொழுதிவரைக் கண்டிலமே!சிதாகந்தன்:-ஏதோ கலயாக்சையாய்ப் போகின்றனர்போலும் ஆகையினலே தான் இக்கச்சியம்பதி முதுாேழனு ளொன்ருதல்பற்றி யிங்கே தங்கி யிருக்கின்றனர். சத்தியப்பிரியன்:-காமிருவரும் அவர் சங்கிதிக்கட் சென்று அவர் தம் ஆசிக


ளேயும் பெற்றுக்கொண்டு யுத்தாங்கத்திற்குச் செல்வோம்.


(இருவருமிருடியை யணுருகின்றனர்.) சிதாநந்தன்:-(இருடியைவனங்கிப் பாடுகின்மூன்.)


ஆாரு ளுருவாய்ப் போக்க வற்புத கு வீர் ஞாக வாரிதி யனையிர் துந்த மன்னுறு கருணே நோக்காற் காசறற் கூக்கற் செவ்வாய்க் கலாவதி தனையென் வாழ்க்கைச் சீருறு துனேவி யாகச் சேர்ந்திடச் செய்தி ான்றே. (174) (இருடியார் தலையசைக்கின்ருர்.) ஓ! முனியுங்கவரே யாங்க ளென்னபுண்ணியஞ் செய்தனமோ ? தங்க ளேக் கரிசிக்கும் பாக்கியமடைக்கேம். கங்களது கிருடாசுடாட்ச மனுவள வேலு மெம்துேளதே அலகங்காத்து உயிாேம்புகற்குக்கடையேயில்லே. (இருடியார் மீட்டுக் கலேயசைக்கின்ருர்.) மகோமோகிரி:-க்வம் சிகாங்கமயோஸி! சிவோகம் ! சிவோகம் !!சத்தியப்பிரியன்:-(இருடியைவனங்கிப் பாடுகின்ருன்.)


குணங்குறி யொன்று மில்லாக் கோமளத் தலைவ மாயை யணங்கினே யனுகா வண்ண மகற்றிய மணுள யாண்டு மினங்கிடு மறிவே யென்று மிலகிடும் பொருளே கின்னே வணங்கிடு முகத்தா ஞயே னென்னேயே வணங்கி னேனே. (175) மகோமோகிகி-(இருவரையும் நோக்கி) மைந்தர்காள்! விேரிருவருஞ் சிறந்த விார்கள் போலக் காணப்படுகின்றீர்களே ! நும்மிருவக்கு மிறைவன் றிருவருள் புரிவாராக.-சிவோகம்! சிவோகம்!! சிதாகந்தன்-அடிகாள் அடியனேன் இவ்ஆர் அரசன் சபதுங்க சோழ ளுேடு மல்லயுக்கஞ் செய்வான் கருதிப் புறப்பட்டுப் போகின்றேன். அதன்கண் எளியேனுக்கு வெற்றி கிடைக்குமாறு ஆசீர்வதிக்கும்படி வேண்டுகின்றேன்.


பாட்டு 175, இப்பாடலிஞனே சத்தியப்பிரியன் பாமகேவலாத்வைதி யென்


பது தெள்ளி கிற் றுணியப்படும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/127&oldid=654100" இலிருந்து மீள்விக்கப்பட்டது