பக்கம்:கலாவதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி 127


மகோமோகிநி:-ஆமாம்.:இங்கதேசத்துராஜன் கானே மல்லபுக்கத்தில் மகா விரனென்று மனப்பால் குடித்துக் செருக்கித்திரிகின்றன னென்று கேள்வி. அவனே நீங்கள் வெல்லவேண்டுமாயின் இதோ இந்தப்பெட்டி யில் அமிர்ககுளிகை யிருக்கின்றது. இதை நீங்கள் போர்தொடங்குதற் குச் சிறிது முன்னரே யுட்கொள்வீர்களாயி லுங்களுக்கு விசேஷ சக்தி யுண்டாகும்! அப்பொழுகில்ஆ ாரசனே மிகவுமெளிதாய் வென்றுவிட லாம்.-சிவோகம்! சிவோகம்!!


(மகோமோகி மருத்துப்பெட்டியைக் கொடுக்க இருவரும் வணக்கத்துடன் வாங்கிக் கொள்கின்றனர்.) ஆனுலிகனே யுட்கொள்ள மாத்திாம் மறந்து விடாதீர் -சிவோகம்!-- சிவோகம்!!


சிதாகந்தன்:-ஆ! அங்ஙனமே செய்கின்றேம்.


சத்தியப்பிரியன்:-அதுகிற்க, காங்கள் செய்த விவ்வுதவிக்கு என்ன கைம் மாறு செய்யப் போகின்றேம்!-ஆகா! என்ன வறிவின்மை என்னவறி வின்மை!!- -


மகோமோகிகி-என்ன! என்ன!!-(முகம் நிறமாறுகின்றது) சிவோகம்!


சிவோகம்!!


சத்தியப்பிரிய ன்:-இவனு மவலு மொருவனு யிருக்கும்போது இவன் அவ அக்குக் கைம்மாறு செய்வதாக கினேக்த அறிவின்மையைக் குறித்தே யிவன் மனமுாேகின்றனன்!


மகோமோகிநி:--இதுதானே? வேருென்று மில்லையே! சரி சரி. எனக்குக் கால மாயிற்று. நீங்கள் போங்கள்!-சிவோகம் சிவோகம்!-(முகத்தைத் திருப்பிக்கொள்கின்ருள்.)


(இருவரும் போகின்ருர்கள்.


காம் கினேக்தபடியே காரியம் முடிக்கது ஆகா ! இவர்களது கம்பீரத் தோற்றத்தைக் கண்டாற் காலனும் பயப்படுவானே! பீமசேனனும் பின் வாங்குவானே! இவ்விருவரி லொருவன் மிக்க அழகுடையவன்! இவனே க்கண்டா லிசதியும் அருங்கன வெறுப்பாள் சசியும் ஆயிரங்கண்ணனே பொறுப்பாள் கமலேயுக் கரியனேத்துறப்பாள் வாணியும் அலாவனே மறப் பாள்-ஆகா! இவனைப்பார்த்தவுடனே யாவர் மனத்தையும் மோகிக்கச் செய்யு மெனது மனமே கலங்குமாயின் மற்றவரைப்பற்றி யென்னசொ ல்லட்டும்? இவன்றன் வளப்பின் மயங்கியேயன்ருே శ్రీ:3#á]]தி யிவனே வயக்கச்சோலேயிற் றழுவி முக்கமிட்டனள்!-ஏ.டீ கலாவதி உனக்கேற்ற காயக னெங்கிருத்தேடீ யகப்பட்டனன்? (பாடுகின்ருள்)


வரி 28-29; கருத்தடையணி பற்றி யவ்வவர்கள் தத்தங் தலைவரை வெறுத்


தற்கு மொறுத்தற்குக் துறத்தற்கு மறத்தற்குங் காாணங் குறிக் கப்பட்டிருத்தல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/128&oldid=654101" இலிருந்து மீள்விக்கப்பட்டது