பக்கம்:கலாவதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I28


ఎ. Gs. குரியாராயணசாஸ்திரியாரியற்றில் [95)


ஏதில் சற்ற வெனுதுயிர்க்


காதலன் பெற்ற கலாவதி


பூகல முற்றும் புகழ்ந்தவ


தைர முற்ற வுனன்பனே. (176) உனக் கெவ்விதத்திலுக் கக்க நாயகன் அவனே!-அப்படி யிருக்க யான் பலவற்றை வீணே யோசித்துப் பயனென்ன? இங்கப்பாதகன் சுகசரிா லுக்கோ வுன்னேக் கொடுப்பது? அப்படிச் சொன்னவாயை யுடனே கழு. வவேண்டும்-ஆகா! அந்தவிர னென்னருகில் வந்து என்னவனங்கிப் பாடித் தான் கலாவதியை மணந்து கொள்வதற்கு யானருள் புரியும்படி யென்னே வேண்டிக்கொண்டபோது என் மனமிளகியதை பென்னென்று > சொல்வேன்!-அவன் விருப்பத்தின்படி அவன்முன் கலாவதியை மன ந்துகொள்ளட்டுமே!-(மெளனம்) அப்படியாயின் நமது பதவியு மதிகார மும் போய்விடுமே! --சி. சீ! இஃதென்னேயோசனை!-காமெடுத்த காரி யத்தைத் தவறவிடலாமோ?-விடக்கூடாது! விடக்கூடாது! அந்தக் கலாவதி கம்மையன்று எவ்வளவு அலட்சியமாய்ப் பேசினுள்! அன்னுளை விட்டுவிடுகின்றதோ?-(மெளனம் அந்தவீரர்களே கினைக்கும்போதெல்லா மென்மனம் நடுக்குகின்றதே!-இத்தகைய குசர்களே நம்மாசர் சயதுங் கர் எங்கே வெல்லப்போகின்றனர்?- (மெளனம்) இருக்கட்டும். எல்லா வற்றிற்கும் யாமும் மருந்து கொடுத்திருக்கின்றனமே! இவர்கள் பக்தி சிசத்தையோடு மருத்துவாங்கிக் கொண்டதைத் கருதினுற் கட்டாய முட் கொள்வார்களென்றே தோன்று கின்றது!-அப்படியே யவர்கள் உட்கொ ள்வார்களாயின் வெற்றி கம் சயதுங்கருடையதேயாம். அதற்காட்சேப மொன்று மில்லை!


(மனோமோசிகி போகின்ருள்.


மூன்ருங்களம்.


~+sస్లోజ్డ్ణాஇடம்: காஞ்சியிற் சோழ னாண்மனேயிற் கலாவதியின் கன்னி


மாடம்.


காலம்: பிற்பகல்.


பாத்திாம்: கலாவதி.


கலாவதி:-(தனக்குள்) இனிமேல்வரும் மல்லபுக்கக்கிலென்னின்பச்செம்மல்


சிதாநந்தன் சயிப்பானுே அன்றி வெங்கையார் வெல்லுவாளோ? என் றங் தையாசோ எத்தனையோ பகையரசர்களே வென்று வாகைவந்தார் மிலே


- த்து 'மல்லயுத்தமாவீரர் என்று வெற்றிக்கொடி பறக்கவிட்டிருக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/129&oldid=654102" இலிருந்து மீள்விக்கப்பட்டது