பக்கம்:கலாவதி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகுதி க் லா வ தி 129


றனர்! எனது பிராண நாதனே முருகவேளேயென் றெவ்விதத்திலுஞ் சொல்லத்தக்கவன்! இவர்க ளிருவருள் யாவர் வெல்லுவாளோ? தெரிகி லேனே!-ஏ! சகதீசா நீயென் மனத்தை யின்னனங் கவற்றுகிற்பது நின்ற னருட்டன்மைக்கேற்குமேயோ?-ஒ! ஆயிரம்பெயருடை யண் னலே! நீ கருணுகாப்பெயரின னல்லையோ?-ஏ! சதாசிவா! நின்னைப் பஞ்சகிருத்திய பதியெனப் பகருதல் பொய்யோ? அதுக்கிாக சத்தியென் பது கின்பாற் சிறிது மின்று கொல்:-(பாடுகின்ருள்.)


ஒளியாகி யுலகாகி யுயிராகி கிற்குமுனை யளியாருங் கோமானென் ருகமங்க ளறைந்திடுமே யளியாருங் கோமானென் முகமங்க ளறைந்துமெனக் களியாாச் செய்கிற்பான் கருதாம விருப்பதெனே! (177) (மெளனம்.) யோ! பாவி ம.கோமோகி!ே துர்க்குணமே குடிகொண்ட சுகசரிானே" யோ யான் மனப்பது? அந்தோ! என் றந்தையாரே! சயதுங்கவிாரே! என்னே யிவ்விடர்க் கடலினின்றுங் கரையேற்றிாோ?-ஏ! கருணுகிதே' என் றந்தையார்க்கு நீ நல்லறிவுச்சுடர் கொளுக்காயோ?-(மெளனம்) ஒ! சிதாகந்தச் சிங்கமே! நீ வெற்றி பெற்ற வுடனே சிறிது பொழுதுங் தாமதியாது வருவாய்!-ஒ! காமாட்சியம்மே! நீ யென்னருமைத் தலை வன் வெற்றியடையுமாறு கருணே புரிவாய்-என்னருமைத் தாயே! கமலாட்சீ கற்புக்காசியே பானும் கினக்குத் தக்க புதல்வியென்று பே செடுக்குமாறு என்னிறைவன் சிதாங்கன் சயங்கொள்ளும்வண்ணக் கிரு வுளஞ்செய்வாய்!-ேேயா யா னென்ன பேதைமையால் கின்னே வேண் டினேன்! பதிவிரகாசிரோமணியாகிய நீ கினது நாயகர் என்ன தவறு செய்யினும் அவற்றைப் பாராட்டாது அவரது நன்மையையே நாடுபவ ளாயினேயே! உன்னிடத்தில் யான் முறையிட்டுப் பயனென்ன? நீ யொரு நாளேலும் நினது காதலர் கனவில்வந்து அவர்க்குப் புத்தி புகட்டியைல் யே! ஒ! இடர்களேயிறைவா! கிக்கற்ருர் துணைவா! நீதா னென்னேக் காப்பாற்றல்வேண்டும்!-(பாடுகின்ருள்.)


தத்தான் தக்கத திங்கினத் தொமெனவே


தன்னேரி லாவெள்ளிமன் றத்தா டுற்றவெ மண்ணலே கினதுதா ளன்பிற்று திக்கின்றனென் கத்தா வென்றன யாளுறுந் தலேமகன்


கரகற்சி காநந்தனென் பத்தா வென்றிவ னுற்றிடப் புரிகுவாய்


பண்போடு மாதேவனே! (178)


புரட்டு. 177. தகாமையணி.


178. இதனைச் சார்த்தால விக்கிரீடிதம் என்பர் வடநாலார்.


17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/130&oldid=654103" இலிருந்து மீள்விக்கப்பட்டது