பக்கம்:கலாவதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய முேதற்


மகாராசாவையும் மகோமோகி.கியையும் வேலைதீர்த்துவிட்டாற் போகி றது! ஆகையா விவைகளெல்லாவற்றிற்கும் மூல காரணமாக அந்த மதுாைவிானே முதன் முதலிற் ருெலேக்கவேண்டும் மற்ற யோசனைகளே யப்புறம் பார்த்துக்கொள்வோம்.-சுவாமீ! இக்கக் காரியத்தின்மட்டு முதவிசெய்விாயினும்மை யொருநாளும் மறவேன்!-எ.காம்பரேசா! யான் மகாராசாவான பிறகு பலவிதமான திருப்பணிகளுஞ் செய்விக் கின்றேன்! நீ யென்காரியங்களே மாத்திாங் கைகூடும்படி செய்!--


(பாடுகின்ருன்.) ஆசையுடன் யான்பால் லபிடேகஞ் செய்கிற்பே னிசுரனே தியனவென் றெண்ணுதே காய்விற்ற காசு குரைக்குமோ காண். (182)


(கிரும்பிப்பார்த்து) ஆகா! என்னதிர்ஷ்டத்தை பென்னென்று சொல்லு வேன்!-அதோ தனியாய் வருகின்ருன் கலாவதியை யடித்துக்கொண்டு போகப் பார்த்த மதுரை வீரன்!-சுவாமீ. வரதாசர் என்ற பெய ருமக்கேதகும்;-இதோ வந்துவிட்டான்! யான் கொஞ்சம் பதுங்கி நிற்பேன்!


குலாந்தகன் வருகின்மூன். (அவன் சிதாகத்தனது உடையைத் தரித்துக்கொண்டுஞ் சிதாகத்தனைப் போல வேடம்பூண்டு மிருக்கின்ருன்)


குலாந்தகன்:-ஏ கலாவ்தீ!


சுகசரீரன்:-(ஈட்டியை யோங்கிக்கொண்டு) கலாவதியா? கலாவதியை யோ


சுகிப்பவன்?


(குலாந்தகனைக் குத்துதலு மவன் கீழே விழுகின்ரு:ன்.)


குலாந்தகன்.--ேேயா அப்பா ! என்னே பிக்கப்பாவி சுகசரிசன் குத்தி


விட்டான்! இனியான் பிழையேன்! பிழையேன்!


(மூர்ச்சை பாகின்ருன்.) சுகசரீரன்:-இாண்டு பகைவர்களில் முக்கியமான வொருவன் ருெலேந்தான்! -ஏடா மதுாைவிசா யோ கலாவதியைத் திருட்டுத்தனமாய் முத்த மிட்டவன்? காத்திருந்தவன் மனேவியை நேற்றுவந்தவன் கொண்டு போனுன் என்றதுபோல யான்மனேவியாய்க் கொள்ளும்படி யென் ணிக் காத்திருந்த கலாவதியை தேற்றுவந்த ேேயா கொண்டுபோகப் பார்த்தவன்? அதுவு மல்லாமல் ெேயன்னே யிசாச சதசிலே கொல்லுதற் கெழுக்காயல்லையோ? அதற்குத் தக்கபடி கீ கண்டிக்கப்பட்டன. அதே மாதவிக்கொடி படர்ந்த வேங்கை விருட்சத்தினருகே யாரோ இருவக் வருகின்றனர். அவர்களிலொருவன் குலாக்கசன்! அவர்க ளென்னைப் பார்த்து விட்டார்களோ? எதற்கும் யாகுெளித்துக் கொள்வேன்' (ஒளித்துக்கொள்ளுகின்ருன்சி


பாட்டு 182 உலக வழக்கு ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/133&oldid=654106" இலிருந்து மீள்விக்கப்பட்டது