பக்கம்:கலாவதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி க்லா வ தி, 188.


சிதானந்தனும் சத்தியப்பிரியனும் வருகின்ருர்கள். சிதாகந்தன்:- அப்பா சத்தியப்பிரியா! யாரோ இவ்விடத்திற் பெரிய குரலிட்


- டழுதாரி தென்னே விந்தை ஒருவரையுங் காண்கிலேன்!


சத்தியப்பிரியன்-ஏ சிதாகத்தச் செம்மலே இப்படிச் சற்றே இரும்புதி


~ (சிதாநந்தன் றிரும்பிப் பாாக்கின் முன்.) :- -


அதோ ஒருவன் ஈட்டியுங் கையுமாய் அங்கச் சம்பக மாத்கருகே மறை


கின்றனன்! பார்த்தனையா? -


- சிதாருந்தன்:-ஆமாம். நாமிருவரு மவனேக் கவனியாதவர்போ லிருந்து அவ்'


னென்ன செய்கின்றன னென்று பார்ப்போம்!


ற 0یئے{


சத்தியப்பிரியன்:-இதோ அவன் நம்மை நோக்கியே வருகின்றனன்! சுகர்ரன்-எட பாவி குலாந்தகா! நீ யெங்கிருக்கேடா வத்தனே? கலா வதி வருவாளென்று வந்தனையோ? - • . - - (ஈட்டியாற்குத்த வோங்குகின்றன்.) சிதாகந்தன்:-(விலகிக்கொண்டு) ஏ! பேதாய்! நீ யென்கையின லுயிரிழக்க


வோ வந்தன?


(சுகசரீப?னக் குத்துதலு மவன் கீழே விழுகின்ருன்; மருத்துப் பெட்டியுக்


கைங்கழுவிக் கீழே விழுகின்றது.) சுகசரீரன்:-ைேயயோ மோசம்போனேனே! ேேயா! தெய்வமே இப்படித் துன்மாணமாய்ப் போகும்படி யென் மலையி லெழுதிவிட்டனேயே!


(சுகசரீா னிறக்கின்றன்.) சத்தியப்பிரியன்-அப்பா சிதாத்தா! இவன்மு னரண்மனையி லாசன் முன் னர் நம்மைப் பொல்லாதவர்களென்று தாஷித்தவன் அரசனே மகோ மோகிகி வசப்படுத்தினவன்!


சிதாகந்தன்-அவ னப்பொழுதே யான்மனேயி லுயிர்துறக்கவேண்டியவன்! ஏதோ அவனேப் பிடித்த கல்லவேளை விகடவசதனும் யுே மிருத்து தடுத் தீர்கள்! எல்லாவற்றிற்கும் அவன்ருகுே இவன்? நன்முய்ப்பார் ! சத்தியப்பிரியன்:-ஆமாம். அவனே! அதற் கையமில்லை! சிதாகந்தன்:-அங்என மாயிற் பாவமன்று அவன் சாகவேண்டியவன்முனே! சத்தியப்பிரியன்-ஆயினு மென்னே தைரியமப்பா இதனையோசிக்கும்போது ஒருவேளை யாசனதேவலா விவனிவ்வாறு செய்யவந்திருப்பினு மிருக் கும்! ...-- " ----- .... . --- - சிதாந்தன்-என்ன தத்தியப்பிரியா நீ கூட இவ்வாறு கினத்தனே! நன்று! நன்று!!'ங்கிசுத்தவி னென்று பேர்பெற்றவனுக்கு இத்தன்மையான -இழிதொழிற் சிந்தனையு முண்டாகுமோ? மற்றிவனே யாண்மனையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/134&oldid=654107" இலிருந்து மீள்விக்கப்பட்டது