பக்கம்:கலாவதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


யான் கொல்லுதற் கெழுக்கமை காரணமாக இவன் யான் போகும்வழியி லொளிக்கிருந்து என்னே யெளிதாய்க் கொல்லலாமென்து வந்தவனே! சத்தியப்பிரியன்:-ஆமாமாம். மெய்தான். இதுதான் காரணம்! அதற்கைய


மில்லை. இனி, (பாடுகின்றன்.)


  • 'தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி


தின்னுயிர் நீக்கும் வினே." (183) என்ற தேவர் வாக்கிற்கு மாருக கீ யிவனக் கொன்றது. கியாயமேயோ? சிதாகக்தன்-கீ கூறிய பொய்யா மொழி துறவிகளாயினுர்க்கு விதித்ததேய ன்றி நம்மனுேக்கு விதிக்ககன்று. அன்றியும், (பாடுகின்ருன்)


கோறலுங் கொல்லாமை யேயாகுங் குற்றமிலா விறு விளக்கு மெனின் (184) என்ற விடயம் நீ யுனாாககன்றே! சத்தியப்பிரியன்:-ே கூறுவது வாய்மையே. மற்று காம் யுக்தாங்கத்திற்குப்


போக கேரமாக வில்லையோ? சிதாகந்தன்:-ஆமாம்.


(இருவரும் போகின்றனர்.)


AMSSSLSSLS AA SLLSAAAAAA


ந்ேதாங்களம். இடம். காஞ்சியி னாண்னேக்கடுத்த காளி கோட்டம். காலம்: பிற்பகல்.


பர்த்திரங்கள்: கலாவதி, வாசக்திகை, மாணிக்கமாலே, பூசாரி. கலாவதி:-ஏடா! பூசார்! ஏன் காமகஞ் செய்கின்றன? விசைவினிற் பூசை


யை டாக்கிக் துர்க்காபமேசுவரியைப் பிசக்தியட்சமாகு மாறுசெய். பூசாரி:-ஆகட்டும் அப்படி யே. தாயே! தான் கங்களுக்காகக்கா னிது வரைக்


குங் காத்துக்கொண்டிருக்கேன் அம்மா!வாசக்திகை-சரி. சரி. காரியத்தை கடத்து.


- (பூசாரி பூசைசெய்யத் தொடங்குகின் முன்.) மாணிக்கமாலை.-என்? கலாவதி காளியம்மை பிரத்திபட்சமானுற் பயமா


யிருக்குமே!கலாவதி:-அப்படி யவ்வளவு அதிகபபமா யிருக்குமென்று எனக்குக் தோன்


pಡಿನಿಷಿ: வாச்ந்திகை:-அவையெல்லா மிதோ தெரிந்துபோகும்.


கலாவதி;-சரி. காம் பூசையைக் கவனிப்போம்.


  • திருக்குறள்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/135&oldid=654108" இலிருந்து மீள்விக்கப்பட்டது