பக்கம்:கலாவதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ கி 135 .ی


பூசாரி:-(காளியை நோக்கிப் பிரார்த்தித்துக்கொண்டு கிற்கின்ருள்) அம்மா! காயே பாசத்தி லோகாட்சகி அகிலனாயகி அதருவன பத்திரகாளி நீ பிாக்கியட்சமாகி வரவேண்டுமம்மா :-(கலாவதியைநோக்கி) அம்மா! அம்பிகை வெளிப்படுகிற சமயமாயிற்று. நீங்கள் கொஞ்சங்கூடப் பயப் படா கிருக்கவேண்டும். -- கலாவதி:-இல்லை! இல்லே! பயப்படவில்லே


(துதித்துப்பாடுகின்ருள்.) தேவீசகங் மாமோகிகி தேசோமய ரூபீ யாவேறா குர்கம்மொடு மாடித்திக மும்மே பாவேய்புகழ்ப் பாவாயிறை பாலுற்ருெளிர் காரீ காவேய்குழற் காளியெமைக் கண்பார்த்தருள் புரியே. (185) *செய்யதிரு மேளியொரு பாதிகரி காகக் தெய்வமுக ஞயகனே யெய் கசிலே மான் கையின்மலர் பாதமலர் மீதுமனு காங் கன்னிதன் மலர்க்கழல்கள் சென்னிமிசை வைப்பாம்.” (186) அரிபிாமர் புனலாட்டக் கங்கைதலே யிருப்பமதி


யமுத முற்ற வந்தமில்சீர் கால்வர்தமிழ்ப் பாமழையா னனப்பவுடை


பணிதற் கின்றி கரிபளியாக் கியவனெலாம் வலசித்தன் வைத்தியன்


ஞத னன்றி ஞானபண்டி தன்ருதை யெனப்பெற்று கன்மருத்து.


காங்கொ ளாமேற் புாைபடும் மேன்மையென வனற்கண்கைக் கனல்கொண்டும்


பு:ாக டுக்கம் புல்லளவு மமையாது பித்தனென வெளிப்போத்து


பொதுமன் றத்துத் திரிபுறக்கூத் காடுசெயல் கண்டுகன மொற்றியக்கோய்


தீர்த்த வெந்தக் திரிபுகக் கரியம்மே கின்னடிப்போ தெப்போதுஞ்


சித்திப் பேமே. (187)


பாட்டு. 185 இதனை மதசார்த்தை யென்பர் வடது லார். * கலிங்கத்துப் பாணி.


, 187. அரபிாமர்.அபிடேகஞ் செய்தலாலும் கங்கை சிரத்தின்க விைருத் தலானுஞ் சந்திரன் சென்னி மீதிருந்து அமுத மூற்றலாலுஞ் சம்பந்தர் அப்பர் சந்தார் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் செக்


தமிழ்த் தேவா திருவாசக மழைபொழிதலாலுங் குளிர் மிகுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/136&oldid=654109" இலிருந்து மீள்விக்கப்பட்டது