பக்கம்:கலாவதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš6 வி. கோ. சூரியங்ாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


(கள்) இராகம்-கேகாாம். காளம்-ரூபகம்.


ப ல் ல வி. விரைவினிலருள் செய்தி யம்ம மீன லோசனி யெற்கு


அநுபல்லவி. விரைசெறிந்து மிளிருங் கூந்தற் றிாையினமுத தேவி வருகி (விரைவினி)


ச ர ண ம் கையினிற் கிளியினை யுடையாய் காண்பரி காகின்ற விடையாய் துய்யவெஞ் சூலநற் படையாய் சுந்தா வாழைமென் ருெடையாய் (விரைவினி) - (கைகூப்பி நிற்கின்ருள்.) - பூசாரி:-(காளியை நோக்கிப் பிரார்த்திக்கின்ருன்) ஏ இராச ராசேசுரி திரி புரசுந்தரி மகாதுர்க்கே இவர்கள் உன்னிடத்தில் ஒருவரங் கேட்குமாறு வந்திருக்கின்றனர். ஆகையினலே சீக்கி மிவர்களுக்குப் பிரத்தி பட்சமாகி யிவர்கள் விருப்பத்தைப் பூர்த்திசெய்யவேண்டும்!


- (பாடுகின் முன்.) உலகெலாம் புரக்கு முக்கமி! வாராய் - பலவிளே யாடல்செய் பாவையே வாாாய் அானே டாடுறு மம்மையே வாாாய் பாம காணப் பைங்கொடி வாராய்


பின்னற் படுகுழற் கன்னிகை வாாாய்


பாட்டு 187. போது, அணிதற்கு ஆடை யின்றி உடனடுக்கங்கொண்ட வெம் பெருமான், அதனை நீக்குவான் கருதி, 'யாமோ கரிபரியாக்கினேம் எல்லாம் வல்ல சித்தராயனேம் வைத்திய சாதப் பெயர் பெற்று ளேம்; அன்றியும் நந்தங்குமாானே ஞான பண்டிதனெனப் பெயர் பெற்றுளான்; ஆகவே யாம் நல்ல மருந்துண்டு இவ்வுடனடுக்கத் தை யொழியாதிருப்பே மேல் சக்தம் மேன்மை புாைபடும்’ எனக் கடைப்பிடித்து துதலினிடத்து அனற் கண்ணும் கையினிற் கன லுமெடுத்துக் கொண்டனனுயினும், அவ்வுடனடுக்க மனுவளவுக் தணியாமையானே, பித்தனென வெளியே யோடிப் பொதுவம்ப லத்திற் பலர் நகைக்கக் கூத்தாடுஞ் செயலேக்கண்டு இஃ தென் னேயென மனம் புழுங்கித் தனது தனபாாங்களாகிய ஒற்றன. மொற்றிக் குடுறுத்தி அவனுட னடுக்கக் கீர்த்த எமது அம்மையா கிய கிரிபுர சுந்தரியே கின்னடித்தாமரையை யெக்காலத்த்துஞ் சிந்தை செய்கின்றேம். தற்குறிப்பணி இது பன்னிரு சீர்க்கழி. நெடிலடியாசிய விருத்தம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/137&oldid=654110" இலிருந்து மீள்விக்கப்பட்டது