பக்கம்:கலாவதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லா வ தி fát


சிங்க முர்க்கிடுஞ் செல்வியே வர்ாய்


சங்க மணிக்கிடுங் தையலே வாராய் மேதி யாக்கனைக் காதிக் கொன்றவென் மாதர் திலகசு மங்கலை! வ்ாாய் அகிலமெல்லாங் தன்மய மாகிய செகதி சுரியே சிக்கிரம் வாாாய். (188) (காளி பூசாரியின்மீது வெளிப்படுகின்ருள்.) காளி:-(உரத்தகுரலுடன் பாடுகின்ருள்)


• பயப்படல் வேண்டாம் பயப்படல் வேண்டாம்! கயப்படு மொழியுறு கங்கையே! கேளாய். உன்றன் மனத்தி அளவருக் கமெலாம் நன்றுணர்ந் திட்ட்ோம். நங்கோ மகளே ! அவற்றை யெல்லா மகற்றிடிப் பொழுதே! இனிமே னடக்குமல் விரும்போ கனி லுனது நாயக னுக்கை வென்று வாகை சூடி வருவான். மாதே! உங்தையு முன்றன் சிந்தை கலங்கிய மன்னனு மடையார் வருத்த மென்றும். இன்னுங் கேனா யெழிலுறு கன்னியே! நல்லோ ரெல்லாம் நாளும் பல்குவர். அல்லோ ரெல்லா மடியோ டழிவர். நம்ப திையி னுட்டிய வாறே பிம்ப ருலகினி லினிமையாய் முடியும். இப்பே ருண்மையை பெப்பொழு தினிலும் மறவா திருப்பாய் மறவாள் விழியே! - (189) - (காளி மலேயேறுகின்மூன்.) (யாவருஞ் சிறிதுநோம் மெளனம்.) . . .”. ‘. . . பூசாரி-காயே தங்களுபகாரத்தைத்தான் அடியேன் எதிர்பார்க்கின்றேன்.(வணங்கிக் கைங்கீட்டுகின் முன்.) கலாவதி:-(தவமணிமாலை யொன்றையெடுத்து) நீ யிந்த நவமணிம்ாலையைப் பெற்றுக்கொள். - - . . - (கலாவதிகொடுக்கப் பூசாரி வாங்கிக்கொள்ளுகின்முன்.) ஏன் ? வாசந்திகே ! மாணிக்கமாலை ! இனி காம்போகலாமே.


  • 4. - r (யாவரும் போகின்றனர். ந்ேதாம் அங்கம் முற்றிற்று.


பாட்டு. 188. மேதி அாக்கன்-மகிடாசுரன். -


189 வரி. . இவ்வடியின புத்தசோக்க விருபொருள் பயக்கும். 'உனது நாயகன் உங்தையை வென்று என்றும், உனது நாயகனே


உங்தை வென்று என்றும் இருபொருள் பயக்குமாறறிக. -


18 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/138&oldid=654111" இலிருந்து மீள்விக்கப்பட்டது