பக்கம்:கலாவதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭჭზ வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய ಸಿರಿ


அ ங் கம்-சு.


முதற்களம். இடம்: பாலிக்கும் வேகவதிக்கு மிடையிலுள்ள யாற்றி


டைக்குறை. - - காலம்: urఓు: பாத்திரங்கள்: மேகாகிதி, விகடவசதன், ஆத்தானிகர்கள், கன்


வான்கள், மற்றையோர்.


மேதாநிதி-இன்றிம் மல்ல புக்க மெப்படி முடியுமோ?:தெரியவில்லை. அந்த மதுரையிலிருந்து வந்த விானும் கம்முடைய மகாராஜாவு மொவ்வொரு விகத்திலுஞ் சமமானவர்களே!


முதலாத்தானிகன்-எனக்குக் தோன்றுகிற மட்டில் நம்முடைய மகாரா சரே செயிப்பாரென்று கினேக்கின்றேன். ஏனென்ருல் இவரெத்தனே யோ கனக்சுற்ற வீரர்களோடு மற்போர் செய்து அவர்களே யெல்லா


மொருநொடியில் வென்றிருக்கின்றனர்!


விகடவசகன்:-யோ கொஞ்சக் கிருவாயை முடிக்கொண்டிருமின்!


(பாடுகின்ருன்.) * 'வகுக்கான் வகுக்க வகையல்லாம் கோடி


தொகுக்கார்க்குக் துய்த்த லரிது.” (190)


என்ற விடயத்தை யுணர்த்திருந்துக் தாங்களில்வா. கூறுகின்றீர்களே! மற்றைப்படி கான் கம்ம மகாராஜா அவர்கள் அங்கச்சேதம் வராமல் புக் தஞ்செய்ய வேண்டுமேயென் றேக்கங்கொண் டிருக்கின்றேன்! முதலாத்தானிகன்:-அங்கச்சேகம் யாருக்கு? நம்ம மகாராசாவுக்கா அக்க


மது ைவிானுக்கா? விகடவசகன்-ஒ' கம்ம மகாராஜாவுக்குக்கான் அதற்குக் கடையென்னே?


அவருக்குக் கிடையாமற் பின்னே யாருக்குக் கிடைக்கும் அங்கக்கேசம்? முதலாத்தானிகன்-கான் அங்கத்தேசமா கேட்டேன்? அங்கச்சேத மன்ருே


கேட்டேன்! விகடவசகன்.-உமக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கின்றதா? நீ சேனேயா


அங்கச்சேதங் கேட்கின்றீர்? முதலாத்தானிகன்:-யா னெனக்கா கேட்டேன்? விகடவசகன்-பின்னே யாருக்கு:


பாட்டு:-190. இறைவன் விதித்த ஆணையின் வண்ணமே யன்றி வேறெவ்வாறு, ருனு மெதனையு மெத்தகை யோர்க்குக் கய்த்தலரி தென்பதாம;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/139&oldid=654112" இலிருந்து மீள்விக்கப்பட்டது