பக்கம்:கலாவதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வி. கோ. சூரியநாராயணசாஸ்£ñມrfມຊຸ່ມ (முதற்


மகோமோகிரி:-எதோ காரியமாய்ப் போனர். இதோ வந்து விடுவார். விகடவசகன்.-மகாராஜா அவர் யுத்தஞ்செய்பவரைப் போன்று,-(மனோ மோகிகி யுருத்து நோக்குகின்ருள்) அங்கே மகாராணியார் உத்தாவாய் விட்டது சொல்லவேண்டாமென்று (மகோமோகிகி திரும்பிக்கொள்ளு கின்ருள்.) - சயதங்கன்-சொல்லுமையா சொல்லும். பாதகமில்லை. விகடவசநன்:-இல்லை மகாராஜா கொஞ்சம் பயமாயிருக்கின்றன!-(மகோ மோகிகி தனக்குள் உங்கரிக்கின்ருள்.) அதோ பார்த்தீர்களா? மகாராஜா? சயதுங்கன்:-சரி. சரி. சொல்லும் பயப்படாதீர். காமிருக்கின்ருேம்: , - . . (புன்னகை செய்கின்றன்.) விகடவசகன்.-அப்படிச் சொல்லுங்கள் மகாராஜா'இதோசொல்லுகின்றேன். போர்க்கோலம் பூண்டு வயக்கச்சோலேயி லேதோ அவசரமான காரியமெ ன்று வெகுவிரைவாய்ப் போளுர் காலேந்து நாழிகைக்குமுன்பார்க்தேன்! அதுகிற்க. நம்முடைய குலாந்தக செங்கே காணுேம்: மகோமோகிகி-(தனக்குள்) இந்த விகடவசகப் பார்ப்பானுக்கு என்ன சொல் வியுங் தெரியவில்லே! நம்மை படிக்கடி யித்த மாதிரி சபைகளி லிழுத்து விடுகின்ருன்! இவனே யெப்படியாவது நம்ம வசப்படுத்தலாமென்று பார்த்தாலும் முடியவில்லை என்னபணங் கொடுத்தாலும் வாங்கமாட்டே னென்கின்ருன்! மிகவு முண்மை புள்ளவன்போலக் காணப்படுகின்றன்! இவனே யித்தமாதிரி விட்டிருந்தா லேதாவது வம்புகளிழுத்து விட்டுக் கொண்டேயிருப்பான்! இவனே யெப்படியாவது தொலைக்கும்வழி நாட வேண்டும்!


விகடவசநன்:-நம்ம மகாராணியா ரிந்த விகடவசணை யென்ன பண்ணலா மென்று யோசிக்கின்ருர்கள்! எல்லாவற்றிற்கும் நம்ம மகாராஜா இருக் கின்ருர் நமக்கு அதுகிடக்க, நான் கேட்டதை மறந்துவிட்டீர்களே! என் மேகாகிதியாரே!


சிதாருந்தனுஞ் சத்தியப்பிரியனும் வருகின்ருர்கள். மேதாநிதி:-அந்தப் பேதை யெங்கே தொலைந்தானே? அதோ அந்த ஆல வாய் வீரர்களும் வந்து விட்டார்கள். இனித் தாமதிப்பானேன்? சிதாகந்தசத்தியப்பிரியர்:-(பாடுகின்ருர்கள்.)


முச்சுடரு முக்கண்ணு முழுதுலகு மொருங்ன்ேற பச்சைமயில் காதலியாப் பற்றினனப் பதம்பணியுங் கச்சிநகர்க் காவலனே கழல்புனேயும் வேல்வேந்தே . ب. م م . யிச்சையுடன் வந்தனங்கள் யாமளித்தும் பெற்றிடுவாய், (191 சயதங்கன்-வந்தனம் வந்தனப்! வம்மின் வம்மின்', .


| লেলিঃ னெழுகின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/141&oldid=654114" இலிருந்து மீள்விக்கப்பட்டது