பக்கம்:கலாவதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லா வ தி 14||


யாவரும்:-ஜய ஜய விஜயீபவl. . . (யாவருங் கைகொட்டி யார்க்கின்றனர்.) (சயதுங்கனுஞ் சிதாகர்தலு மிறைவனை வணங்குகின்றனர். அதன்பின் சிதாகங்தன் மருந்துப்பெட்டியைத் தன்னுடைகளிற் றேடி யகப்படாமை யினும் கடவுளைத் தியானிக்கின்மூன்.) சத்தியப்பிரியன்:-ஏன் தாமதித்தல் வேண்டும்? மேகாகிதியாாவர்களே போசி


தொடங்கலாமே! மேதாநிதி:-ஆ அப்படியே செய்வோம்! (சிகாந்தனகோக்கி)என்ன? மதுரை


யம்பதி மகாவீரசே! சன்னத்தந்தானே?சிதாகந்தன்:-யானெப்பொழுதுஞ் சன்னத்தமே! மேதாநிதி:-ஆனுத்சரி. விகடவசகன்:-(சிதாகத்தனிடம் ஓடிவந்து காதோடு உாக்கச் சொல்லுகின் ருன்) எங்கள் மகாராஜாவைக் கொஞ்சங்க ண்பார்த்துக்கொள்ளுமையா!


(சிதானந்தன் கைக்கின்ருன். அதன்பின் இருவரும்


மற்போர் புரியத் தொடங்குகின்றனர்.) (மற்போர் கிகழ்கின்றது.)


(யாவரும் சிறிதுகோம் மெளனம்.)


மேதாநிதி!-ஆகாகா அந்தக் கூடலம்பதிக் குமான் விழுந்து விடுவான்


போலும்!- -


(சயதுங்கன் மேலுஞ் சிதாகக் தன் கீழுமா யிருக்கின்றனர்; அாசனைச் சேர் ந்த யாவரும் கைகொட்டி யார்க்கின்றனர்.) - - மகோமோகிநி:-ஆகாகா! நம்மாசர் சயதுங்கர் விழுந்துவிடுவார்போ லிருக்


கின்றதே!--


(யாவருஞ் சிறிதுநோம் மெளனம்.)


(சயதுங்கன் தோற்று விழுகின்றன்.) யாவரும்:-ஆகாகாகா


(கோலாகலமெழ யாவருமாசனைச் சென்றெடுக்கின்றனர்.)


சயதுங்கன்:- (எழுத்து சிகாந்தனை நோக்கி) 'மல்லயுத்தமகாவீர சயதுங்கர் எனப் பெயர்பெற்ற வெம்மீதும் வெற்றிகொண்ட வீரர்பெரும! நீயும்


கின்நேசனு மெம்னாாண்டின்யில் வந்து காண்பீர்!திதாகந்தன்-ஆ இதே வருகின்றேம்:


(மகோமோகிகியொழிய மற்றையாவரும் போகின்றனர்.) மகோமோகிநி:-8யோ தெய்வமே என்முயற்சிகளெல்லாம் விணுகப் போ ய்விட்டனவே! வார்க்தைகளெல்லாம் பொய்யாயினவே!-யான கன்றலே


யிலேயே மண்ணவாரிப் போட்டுக் கொள்வதுபோல யானெனக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/142&oldid=654115" இலிருந்து மீள்விக்கப்பட்டது