பக்கம்:கலாவதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷 வி. கோ சூரியநாராய்ண்சாஸ்திரியாரியற்றிய க


கேடிழைத்துக்கொண்டேனே! யான் சொல்லியபடியே யாசனென்ன்ே 'யில்ஆாைவிட்டுத் துரத்திவிடுவானே?-ேேயா சுகசரிசே! நீரிந்த விச கனத் தொலைத்துவிடுகிறே னென்று போனியே! உம்மாலு தெர்லேக்க முடியவில்லையோ?-அங்கோ அரசனென்னப் பொய்சொலி யென்றே சானே?-என்னே யாச்சரியமா யிருக்கின்றது! நம்முடைய வைத்தியர் அகோபலர் மருந்து கொடுத்து மிவன் வென்றனணுயின் இவனது வன் மையின்லு மெவ்வளவு அபரிமிகமோ!-(மெளனம்) !ே இ!! நாமேன் வருக்கப்படவேண்டும்: நமக்கிந்த ராசரைப்போல எத்துணேயோ சய, துங்காசர்களகப்படுவார்கள்! நமக்கென்னகுறைவு? இனித்தாமதமின்றிப்


போவோம்!--


- (மசோமோகிகி போகின்ருள். ఒ4:ఆfసీఫ్రో


இரண்டாங்களம்.


»erca 3X3-AJA:»« இடம்: வபக்தச்சோலே.


காலம்: uprఔు. பாத்திரம்: கலாவதி.


கலாவதி:- (உலாவிக்கொண்டு தனக்குள்) என்பெருமான் விரும்பிய வண்


ம்ை வயக்கச்சோலேயிற் சுவியிடக்கிற்க வக்க விட்டேன்:-இப்பொ ாைம வயதைசவிசாலிய, கு:ைடதததகு வா து விட டன:-இபண்பாழு கெல்லாம் யாற்றிடைக்குறையில் புத்தம் கடந்துகொண்டிருக்கும். என் னிறைவன் யுக்கம்முடிந்து இவ்விடம் வருகிறவரைக்கும் சிறிது கோம் உலாவி வயக்கச்சோலேயி னெழிலப் பார்த்துக்கொண்டு வருவேன்.(சிறிதுதுராம் கடந்து சென்று உடல்சிலிக்கின்ருள்.) இது வன்றே யென் ஆங்காயகன் யான் பேசிய வற்றையெல்லா மொளித்திருத்து கேட்ட விடம் ஆகையாலன்றுே என்னுடம்பின் கண் ஒருவித இன்ப வுணர்ச்சி யெழுகின்றது!--(மெளனம்.) இம்மாக்கின் மலர்கள் பார்வைக்கு மிகவும் சம்மியமா யிருக்கலிற் சிலபூப்பறித்துக் கொடுத்து எனது சுகவள்ளல் சிதாகத்தனுக்குக் கொடுப்பேன்.-(மலர் கொய்கின்ருள்) இஃதென்னே விக்கை இம் மாசந்தமாம் யான் மலர் கொய்யுமாறு தொட்டவுடனே பதிகமாக மலர்கின்றதே! ஈசனே கின் சிருட்டி மகிமை யென்னே!


(மெளனம்.)- (பாடுகின்ருள்)


கட்கிணிமை புற்ற கவின்வகுளங் கானுக்கம் - புட்பங்க டம்மையென்றன் புண்ணியற்குக் காரிசோ! (192) (மலர்கொய்கின்ருள்.) புன்னுக நன்மரமே பொற்புடைய குங்குமமே - பென்ஞசைக் கோமானுக்கின்பமலர் தாரீரோ! (193)


•. - (மலர்கொய்கின்ருள்.). மன்னுபனி நீரே வளர்பாரி சாதமே - • * , யென்னுயிர்கேர் மன்னற் கினியமலர் தாரீாோ (194)


. . . . . - - - - - - „ - *. ... * * .,*


(மல்ர்கொய்கின்ருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/143&oldid=654116" இலிருந்து மீள்விக்கப்பட்டது