பக்கம்:கலாவதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வி. கோ. குரியாயணசாஸ்திரியபற்றிய முதற்


(உடல் சிலிர்க்கின்ருள்) இஃதென்னே! இருந்திருந்தாற்போல எனது வலக்கண் அடிக்கின்றதே! - ேேயா! வலக்கண் துடித்தா லலக்கணுண் டாகும்’ என்பார்களே! - (காற் புறமுஞ் சுற்றிப் பார்க்கின்ருள்) ஆகா! அவ்விடத்தில் யாரோ ஒருவன் - ஆடவன் - படுத்துறங்கு வதுபோற் காணப்படுகின்றதே! - சமீபத்திற் போய்ப் பார்ப்பேன்.(மெளனம்) இஃதென்னே! அகசரிான் போவிருக்கின்றதே! சுகசரீன் முனே? கன்ருய்ப் பார்ப்பேன். ஆமாம். சுகசரீரன்முன்! என்னே யதிசயம்! என்னையதிசயம்!! இவ்விடம் அவனுடம்பினின்று முதிர மோடியிருக்கின்றதே! - ஆகா! சுவாசத்தைக் காண்கிலேனே! இறந்து விட்டனன் போலவே தோன்றுகின்றது! - ஏடா சுகசரிாா! நீ செய்த பாவச் செயல்களுக்கு இவ்வாறு துன்மானமாய்ப் போனதே மேன்மை யானது! - புலாலுண் ணும் பிாட்டனுகிய சுகசரீானிவன்முனுே? என் றத்தையார் சயதுங்கவீரரை மகோமோகிகி வயப்படுத்திய சுகசரீரனு மிவன்முனே? துர்க்குனமெல்லா மோருகுவெடுத்த சுகசரிாலு மிவன் ருனே? கலாவதியைக் கைக்கொள முயன்ற சுகசரீானு மிவன்ருனே? ஈசனே! ஏகாம்பரேசனே! கெடுவான் கேடு கினப்பான் என்ற பழ மொழியின் பொருளே யின்று தான் அதுபவத்தி லுணர்ந்தேன்! எ! காலகாலனே கினது துட்ட நிக்கிாகஞ்செய்யுங் தன்மையை யென்னென்


பேன்! என்னென்பேன்! - (மெளனம்) ஆ. அவ்விடம் யார்? - என் லுயிர்த் தலைவன் சிதாங்களு?-(ஒடிச்சென்று பார்க்கின்ருள்.) ஆமாம். அவன்முன்! அவன்முன்! - (மேலுங்கீழும் பார்க்கின்ருள்.) ேேயா!


சிகான்கா சிதாகக்கா! உன்னுடலிற் குத்துக்காயம் பட்டிருக்கின்றதே! "நீ போர்க்கோலம் பூண்டு போகுங்காலத்தி லெத்தப் பாவியேனு மொளிக் திருந்து உன்னேக் குத்தினனே? அன்னன மொளித்திருந்து குத்தினும் அதனை விலக்கிக்கொள்ளும் ஆற்றல் உன்னிடத்தி லில்லாமலோ போயி ற்று ஆகா! இவ்விடத்திலு மொரு குத்துக் குத்தியிருக்கின்றதே! - (அழுதுகொண்டு) என்னிறைவனே காலேந்து பேர் சேர்ந்து குக்கினர் களோ? ஆயிரமக்க ளொருங்கு கூடி மேல்வரினும் அஞ்சாத நீ சாமானி யமான காலத்து வீார்க்கோ வுடைந்தாய்! என்ன புதுமை என்ன புதுமை!! - ஒன்றும் கம்பக்கூடியதா யிருக்க வில்லையே!-சிவபெரு மானே! என்னுயிர்க் காதலன்மீது கின்னுடைய திருவருட் பிரோக மிவ்வாறிருந்ததோ! - என்னருமை நாயகனே! சிகாந்தா! குத்துண்ட மையான் மூர்ச்சித்தனையோ? - (மீட்டு முற்று நோக்கிப் பெருமூச் செறிந்து அழுதுகொண்டு) ஒகோ! என்னுயிர்க்குரிசில் சிதாங்க ணிறங் தனனே! - (கரையில் விழ்கின்ருள்.) - ஒ! சிதாங்கா இஃதோ கின் விதி! இஃதோ கின்விதி' - ஈசனே! என் செய்வேன்! என் செய் வேன்!! - (மேல் விழ்ந்து) என்னின்ப வள்ளலே! உயிர்துறந்தனையோ?


(பாடுகின்ருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/145&oldid=654118" இலிருந்து மீள்விக்கப்பட்டது