பக்கம்:கலாவதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதி) - கலாவுதி ‘. . :145


மருவலரை யச்சுறுத்தும் வரைமார் பெங்கே


மணிக்கவச மணிந்ததிற லுடல மெங்கே யுருமினமும் வெருவுமட்ட காச மெங்கே


யுயர்ந்தநெடுங் குந்தமெங்கே யுடைவா ளெங்கே பொருகடக்கைச் சிலையெங்கே செவ்வே லெங்கே


போர்முகத்தி னெவர்தமக்கும் புறங்கொ டாத பருவயிரத் கோளெங்கே பரிசை யெங்கே


பயிாவியே ெேயனக்குக் காட்டாய்! காட்டாய்! (198) ஓ! சிதாங்கா சுத்தவிர சிதாங்தா! நீயோ உயிர் துறப்பது? 8யோ! உன்னே யான் யாழோர் முறையான் மனந்ததே பன்றிக் கனலிசான்ரு யும் மணந்து சுகவாரியில் திளைத்தாடலாமென் றிருந்தேனே? அவ்வள வும் மகோாாச்சியமாய் விட்டனவே! - நீ யுயிர்துறந்தபின்னர் யானுென் அறும் வேண்டேன்! - (இாங்கிப் பாடுகின்ருள்.) மழஞாயிற்றி னெழிலேய்க்கும் வண்கொங் கைக்குங் குமக்குழம்பான் மெழுகப் பெற்று மணியாா மின்னிக் கிடந்த வாைமார்பக் தொழுகு முதிரச் சேருடி யுருமே மனயா யாருயிர்நீ வழுவி யிழக்க வகையென்னே மாயங் கொல்லோ வடிவேலோய்? (199). வாளார் வனச மலர்க்காக்காய் வாகை மாலை வயங்கெழிற்ருேட் காளா யென கண் ணிணேவிளக்குங் கதிரே ஞானக் கலைமதியே மாளா கின்றென் மனம்வருக்க வைத்தாய் சுகுண மன்னவர்கஞ்


சூளா மணியே சிதாருந்தத்தோன்ரு லிஃதென் சூழ்ச்சிகொலோ? (200)


பக்கம். 148 வரி 18-16-தற்குறிப்பணி.


, 143 வரி 16-17-வேற்றுப்பொருள்வைப்பணி. , 143 வரி 21-22-தற்குறிப்பணி. t , 148 வரி 23-26-உவமையணி. இக்கருத்து ஆசிரிய வசனமாக்கொண்


• Pتائی -سا , 143 வரி 32-33-வேங்கை பூத்தால் அது மணவினை செய்யுங் காலத் தைக் குறிக்குமென்பது தொல்லாசிரியர் துணிபு. இதனை வாையுகா ளுணர்த்தல்’ என்னு மகப்பொருட் ைெறயானு முனர்க, பாட்டு. 198-தலேவனை யிழந்த தலைவி அவனிறந்து கிடக்குங் களம்புக்குப் பைரவியாகிய பத்திரகாளியை நோக்கி யிவ்வாறு கூறும் மரபினைக் கலிங்கத்துப்பானிறித்-கிளிம்பாடிய பகுதியிம் பதின்மூன்ருஞ் -- செய்யுளிற் காண்க. - -


ாட்டு. s-ಫೆ:- 'மணியாாம் என்பதனேடு கூட்டுக. உவமை


யணி. st , , 200-கண்ணிணே விளக்குங்கதிர்-இாலி, சூளாமணி: சிரோாத்தினம்;


தேவமணி யிாண்டினு ளொன்றுமாம்.


19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/146&oldid=654119" இலிருந்து மீள்விக்கப்பட்டது