பக்கம்:கலாவதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க ல | வ தி 14布


நெய்தற் பூவைக் கார்புனத னெடுத்தோட் கண்வேள் சிலையெழுத ருெய்யிற் குழம்பா லெனதனமே அாய மீனக் கொடிவரைதல் கையில் வில்லைத் தொழில்கோடல் கண்ணிற் கரிய மைதீட்டல் ,


செய்தல் வல்ல சிதாகந்தச் செம்மா லென்றன் றலைவாவோ! (206)


வயிரத் தோடு மணிக்குழையும் வளர்மா முத்த மாலைகளுஞ் செயிர்தீர் தகரக் குழலுமெழில் சேர்ந்த துதலுங் கிருத்திகனி பயிற அற்ற காமுடையாய் பைஞ்செக் தமிழ்தேர் பாவாண o கயிலே காணச் சென்றனயோ கருத்தியா னழிதல் காண்கிலேயோ? (207) பெண்ணுப் பிறப்பா டைவரும் பெரிது விரும்பும் பேரழகு - கண்னு மெனது பெருமானே கவையில் பாண்டிக் குலகிலகா மண்னும் விண்னு மொருங்காளு மன்னே யருமை மணுளவென்றன் கண்ணே யனைய காதலனே கையற் றயர்ந்தேன் கானுதியோ! (208)


(மெளனம்) 8யோ சிதாகத்தா வாருயிர்கீ போக்கியது மெய்யோ விளம்பாஅய் வீரர் சிகாமணியே! (209) ஆ த காயகனே யன்புருக்கொண் மன்மகனே -



யேணித்த ஆனெடுத்தே னின்பமறும் பாதகியேன்! (210)


) தாதகியே பாதிரியே சம்பகமே மாதவியே பாதகியேன் வாழ்வெல்லாம் பாழாகி விட்டனவே! (211) இன்ப மிழத்தெளியே னேக்கவலே யிற்பட்டுத் . துன்ப முழத்தலேயென் ருேழியரே காணிமோ! (212) மாண்டான் சிதாகத் மாவிா னென்றபினர் - வேண்டேன்யான் வேண்டேனிப் புன்பிறவி வேண்டேனே. (213)


(அயர்ந்து விழுகின்ருள்.)


மம்' என்னப்பட்டது, மென் சிறை யணமென மிழற்றும் பரிபுர மணிக்தி” என நைடதத்தினும், காவிவாய்க் கருங்களுர் காமர் பூஞ்சிலம், பாவிவாய் மாளிகை யதிசக் கேட்டொடிக், தூவி வான் பெடை துணை துறந்த கொல்லென, வாவிவா யிளவன மயங்கு மென்பவே.’ எனச் சூளாமணியினுங் கூறியிருத்தல் காண்க. பாட்டு. 206-இச்செய்யுளேக் கலித்தொகை நெய்தற்கலி 26-ஆம் பாட்டில் * : * ~ . 'நெய்த னெறிக்கவும்.........ருேளாள்ப்வன்' என்ற பாவடிகளுட


னுெப்பிடுக. }} 208-ஆடவர் பெண்மையை யாவாவுக் தோளிய்ை' என்ருர் கம்பரும். உயர்வு நவிற்சியணி. - - “ . . . .-- 210-அன்புருக்கொண் மன்மதனே; இல்பொருளுவம்ையணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/148&oldid=654121" இலிருந்து மீள்விக்கப்பட்டது