பக்கம்:கலாவதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய - ಟೂಕ


(மீட்டுமெழுத்து) அவ்விடத்தி லேகோ கிடக்கின்றதே!


(மருந்துப் பெட்டியைக் கையிலெடுக்கின்ருள்.) ஒகோ இஃதொரு மருத்துப்பெட்டிபோலும் இதன் டேரிலென்னேயோ வெழுதியிருக்கின்றதே! (படிக்கின்ருள்) இகன யுண்ண மறவசகே!” என்றெழுதி யிருக்கின்றதே என்ன மருத்தோ இது? தெரிந்திலதே! எஃதேயாயினு:மாகுக. (சிறிது மருந்து அருந்துகின்ருள்) இஃ கென்னேயோ கைப்பாயிருக்கின்றதே ஒருவேளை விடமாயிருக்குமோ? என்னையோ மயக்கமுண்டாகின்றதே! விடந்தான் விடந்தான்!! விட மாயின் “இதனை புண்ண மறவாதே’ என்று எழுதப்பட்டிருக்க மாட்டாகே! ஒகோ! என்னிறைவன் சிதாங்கன் கான் மண்ணுல கைத் துறந்து விண்ணுலகம் புகுந்தமையால் என்னேயும் இம் மருந்துண்டு விண்ணுலகிற்கு வருமாறு கருதி ' இதனே புண்ண் மற வாதே" பென்றெழுதிப் போட்டு வைத்தனனே? அப்படி யிருப்பிலு மிருக்கும் ஐயோ! மயக்க மதிகமாகின்றதே!


சிதாகக்தன் ஒருபுறத்து வருகின்ரு:ன். ஓ! சிதாகத்தா சிகாகத்தா! இதோ யிேருக்குமிடத்திற்கு வந்துவிட் டேன்!


(கீழே மயங்கி வீழ்கின்ருள்.) சிதாநந்தன்:-ஏ! கலாவதி கலாவதி நின்னருமைச் சிதாகத்தன் இதோ இருக்கின்றேன்! இருக்கின்றேன்! (ஓடிவருகின்ருன்) ஆகா யான்வாக் தாமதமாய் விட்டதென்ற சோபத்திருலோ என் கண்ணே யிவ்வாறு


செய்கின்றன?


(பாடுகின்மூன்.) பாகையும் வென்றதற் பண்பு சேர்மொழி யோகையின் மிழந்தமிடு முயர்க்க பூவையே கேசுய மேயெழில் கிளரு மன்னமே கோகில மேயென்மேற் கோப மேகொலோ? (214)


ੀ கலாவதி: எ! பிரியநாயகீ! என்னுயிர்க்காகலி நீயென்மீது கோபித் துக்கொள்ளும்படியாக யானென்ன தவது செய்தேன்? போர்முடிந்தது முடனே யொசேயோட்டமா போடிவந்தேனே! அப்படியிருக்க, நீ யென்மீது கோபிக்கப்படாகேடி யென்முத்தே (பாடுகின்றன்.)


திங்கண்முக மானேதே னேமாகச் செங்கமல மங்கைதிற கின்வாய் மலர். (215)


(முத்த மிடுகின் முன்.) பாட்டு. 215-இது விருச்சிகபந்தம். இதனிலக்கணத்தை யுபதேச శైమ్స్లో லுணர்க. மாசச்செங்கமல மங்கை-தெய்வத் தன்மை பொருந்திய செக்தாம்ரை மலரில் வீற்றிருக்கும் மங்கையே! . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/149&oldid=654122" இலிருந்து மீள்விக்கப்பட்டது