பக்கம்:கலாவதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி க ல | வ தி - 149


(மெளனம்) எதி கானென்னவேண்டியும் பேசமாட்டே னென்கின்றன? யிேதுவாைக்கு மிந்தமாதிரி யென்ளுேடு ஊடினுயல்லையே! அப்படி விருக்க, இஃதென்னே (மெளனம் ஒகோ! யான் உன்றத்தையார்மீது வெற்றிகொண்டதை வக்தஉடனே சொல்லவில்லை யென்பதுபற்றியோ ஊடுகின்றன எ! ஆனந்த நாயகி இன்பவல்லி யானுன்றந்தையாாை வென்று வாகைமாலை குடி வந்திருக்கின்றேன்! எழுந்திரு எழுந்திரு!! (மெளனம்)என்னன்பே! என்பிழைகளேயெல்லாம் பொறுத்து என்மீது கருணைபுரிவாய் (வணங்குகின்றன்.) யானென்னவணங்கியு மெழுங் தி குக்க மாட்டே னென்கின்றனயே! இஃதென்னே யாச்சரியம் ! (மெளனம் ஒகோ! மயக்கம்போலும் இவளுக்கிப்போது மயக்கமுண்டா வதற்கு ஒரு காரணத்தையுங் காண்கிலேனே! ஒருவேளை என்னிறைவ லுக்கு யுத்தத் தின்கண் யாது நேரிட்டதோ' என்ற ஏக்கத்தாலுற்ற மயக்கமோ? ேேயா! ஏதோ மருத்துண் டிருக்கின்றனள்போலும் ! (மருத்துப்பெட்டியை யெடுக்கின்ருன்) ஆகா இது நமக்கு மகாருவி கொடுத்த அமிர்தகுளிகை யாயிற்றே இதனே யுட்கொண்டால் மயக்கமு முண்டாகுமோ? ஓகோ இது வஞ்சகமாய்த்தா னிருத்தல்வேண்டும்! அப்படி யிருப்பினு மிம்மருத்தை யிவளுண்பானேன்? (சுற்றிப் பாம் கின்ருன்) ேேயா! மோசம் போய்விட்டதுபோலும் எடா பாவி! குலாந்தகா: கீயோ எனக்கு இடையூருய்வந்தன? என்னுடைய வுடை களேயெல்லாங் காணுதுகவர்ந்துள கள்வன் நீயேயோ? அந்தோ! பாதகா! நீயிதற்கோ திருடினுய்? ேேபா தெரியாமற் போயிற்றே! உன்னை யானென மயங்கியோ இம்மருந்தை யுட்கொண்டு என்னுயிர்க்காகலி யுயிரிழந்தனள்? 8யோ தெய்வமே இஃதோ என்விதி இஃதோ என்விதி!! (தலையிலடித்துக் கொள்ளுகின்ருன்) எடா பாவி குலாச்தகாl நீ யிறந்துங் கேடிழைத்தனேயே எங்களிருவர் குலத்திற்கும் அந்தக ய்ைப் பேரந்தனையே! எடி! சம்பகப் பூவெனக் தயங்கு மேனியாய்! இயற் கையின் மணங்கம ழினிய கூந்தலாய்: மானமே யுயிசெலு மாண்ட கோளினும் குணப்பெருஞ் செல்வியே கோமளத் தையலே மெல்லியம் பாவையே! என்னுயிர்க் கலாவதி உன்னே யிங்ககளிற் கண்டது முதல் யான் பட்டபாடுகளை யென்னவென்று சொல்வேன் உனக்காகவன்ேلای( யுன் றந்தையாரோடு மல்ல யுத்தஞ் செய்ய விணங்கினேன்! ஏடி இன்ப ாசமுறு மினிய கனியே கலாவதி யான் வெற்றியடைந்ததை யினியார் பாலுாைப்பேன்? ஒl என்னின்னுயிர்ப்பாங்கனே! சத்தியப் பிரியா! : யுனது நண்பன் சிதாகத்தனே யிழந்தாய்! என்னருமைத் தாயே! ஆனந்த வல்லி! தந்தையார் சுகேசரே! விேளிருவிருந் தவங்கிடந்து பெற்ற


வரி 8.9-தலைவன் றஃலவியை ஆடல் சீக்கக் கருதி வணங்குதல் இன்ப நூலாரைக் கேட்டுணர்க. ஆதிபகவன் றணதுடல்' என்ற பிரபு லிங்க லீலைச் செய்யுளினு மிக்கருத்துண்மை காண்க, வரி 26-29-பதுமிகி ஜாதிப் பெண்டி ரிலக்கண மீண்டுக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/150&oldid=654123" இலிருந்து மீள்விக்கப்பட்டது