பக்கம்:கலாவதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HS2, வி.கோ. சூரியாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


  • 规 缘 o f این ج - గ్చ 2ం - - f 铅 •.3 சிதாகந்தன்-அன்னணமே (சக்தியப்பிரியனே கோக்கி) அப்பா சக்தியப்


பிரியா! யான்சென்று வருகின்றேன்! சத்தியப்பிரியன்:-சரி. சரி.


(சிதாகந்தன் போகின்ருன்,


விகடவசகன்.-மகாராஜா வவர்கள் சமுகக்கிலே அடியேன் விகடவசன்


நமஸ்காாம்!


(விகடவசான் தரையில் விழுதலும் யாவரும் கைக்கின்றனர்.)


சயதுங்கன்:-என்ன? விகடவசந.சே என்னசமாசாாம்?


விகடவசகன்-ஒன்றுமில்லே! ஒரு விண்ணப்பம்! சயதுங்கன்:-என்ன? சொல்லும் கேட்போம்.


கடவசகன்.-யுக்காங்கத்திலிருந்து வசக்கச்சோலவழியாய் வந்தேன்.


g யுத, கதலரு & 两 மகாராஜா அங்கே யொரு பெண்கிளிக்காக மூன்று ஆண்கிளிகள் ஒன் ருேடொன்று சண்டையிட்டுக்கொண்டன. அதில் யோாண்கிளி பிறக் தது! இன்னுென்று குத்துண்டு கீழே விழுக்கது. முன்ருவது மிறக்க முயன்றது! சயதுங்கன்:- (சிறிதுகோபத்துடன்) இஃகென்னே? விகடவசதரே! விண்சமா சாமெல்லாம் சொல்லுகின்றீரே எகோவிண்ணப்ப மென்ஹீமே! என்ன அதைச் சொல்லுமேன்! விகடவசகன்.-அதைத்தான் சொல்லிக்கொண்டே வங்கேன்! கடுவிலே தடு


த்து விட்டீர்கள்! இனிமேல் கான் சொல்லுவேனுே: சயதுங்கன்-சொல்லவேண்டாம். நீயே வைத்துக்கொள்ளு ம் மற்றைப்படி ஈம்முடைய சுகசரி செங்கே? காணுேம் (காலுபக்கமுஞ்சுற்றிப்பார்த்து) இன்று மாலை புக்கரங்கத்திற்கு வருகின்றேனென்று சொன்னும் அங் கும் வாவில்லை! இப்பொழு திங்கும் வாவில்லே!-ஒருவேளே மகோமோகி கியோடு கூட ஒடிப்போய் விட்டனரா என்ன? ஒன்றுக்தெரியவில்லையே பவரைப்பற்றி! விகடவசகன்.-மகாராஜா அவர் அப்பொழுதே போய்விட்டனரே! சயதுங்கன்-எங்கே? விகடவசகன்!-சூரியபகவானுடைய குமாரிலொருவ ரிருக்கின்ருரே! மகாது பாவர்: மகாத்மராஜர் அவருடைய கசக்திற்குஎழுக்கருளியிருக்கின்ருர்! சயதுங்கன்-எங்கே! எங்கே? விகடவசகன்.-எங்கே! யமலோகத்திற்குக்கான்? பின்ன வேறெங்கே? சயதுங்கன்:-(ஆச்சிரியத்துடன்) என்ன? கிசக்கான? சத்தியப்பிரியன்:-ஆமாம். மகாராஜா கிஜந்தான்!


வரி 12-15-புனேவிலி புகழ்ச்சியனி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/163&oldid=654136" இலிருந்து மீள்விக்கப்பட்டது