பக்கம்:கலாவதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குதி) 5 6 7 ಎ 9 16,


விகடவசகன்.-- சிதானந்தரே! உம்முடைய பெருந்தன்மையே பெருக்


தன்மை! உம்முடையடக்கமே படக்கம்!


'அடக்க மமாரு ளுய்க்கு மடங்காமை ** .. யாரிரு ளுய்த்து விடும்.” (237) என்ற வள்ளுவர் வாக்கியம் உம்மை நோக்கியே யெழுத்தது போலும்! சயதங்கன்-அப்படியாயின் விேரெமது கான முழுவதிற்குக் தலைமை - பூண்டு இப்போது கக்காட்டின்மீது படையெடுத்துப் போந்துள பான் டியனேடு போர்புரியுமாறு காளேக்காலத் தானேகளைச் சக்காகப்படுத்திக் கொண்டு செல்லவேண்டும் இதைக் குறித்து மற்றைய தளகர்த்தர்களுக் கும் படைஞர்களுக்கும் படைப்பாணர் முகலாயினர்க்கும் உக்காவு அனுப்பிவிடுகின்றேம்! - & சத்தியப்பிரியன்:-பாண்டியாசர் சுகேசாபடையெடுத்து வந்திருக்கின்ற னர்?-அப்படிப் படையெடுத்து வருதற்கு ஒரு காரணத்தையுங் காண் கிலெனே அங்ஙனமிருப்ப அவர் படையெடுத்து வருவானேன்? மேதாநிதி!--மற்றைப்படி யெனக்குக் கொஞ்சம் உக்தாவு கொடுக்கவேண்டும்! அப்பொழுகே சோமதத்தன் வத்து சொல்விவிட்டுப்போளுன் ! என்ன விசேஷமோ? தெரியவில்லை! விகடவசநன்:-(தனக்குள்) தங்கள் குமான் குலாந்தகனே அாம்பைமாதர் அழைத்துக்கொண்டு போகப்பார்க்கார்கள்: யானிருந்து தடுத்து உதவி செய்தேன்! அதுதான் விசேஆம் வேறென்னே? சயதங்கன்-ஆற்ைசரி. நீர்போய்வாரும்.


(மேதாகிதியர் போகின்ருர் (சக்கியப்பிரியனே நோக்கி) போ ! உமது வினுவிற்கு இதுகாறும் விடை பகாதிருந்தமை பற்றிப் பொறுத்தருளவேண்டும் யாது காரணமோ? இன்னும் தெரியவில்லை--யாம் யுக்தாங்கத்தை விட்டுவந்ததும் இந்தச் சமாசாரம் கேள்விப்பட்டேம் உடனேயொரு தாதுவனே பலுப்பியிருக் கின்றேம். சகலமும் அவன் வந்த உடனே தெரியும்.


சிதாகந்தன்:-(சயதுங்கனே நோக்கி) மற்றுநாம் பாண்டியாசர் சுே


கேசாேர்டு போர்புரியவே வேண்டுமோ? அல்லாக்கால் நாம் சாமோபாயத்தின் வண்ணமேதாவது செய்யலாமோ?


சயதுங்கன்-அஃதம்முடைய இஷ்டம்: மைக்குத்தெரியாது! o சத்தியப்பிரியன்-அப்படியாயிற் சிதாத்தா! நீ சென்று சமாதானம் பேசு. தாமதஞ் செய்யாமற் செல்! . - - - ಕಿಶTigr—-ಹTrigraafಹ6; அடியேனுக்கு உத்தாவு காக்கூடுமோ? சயதுங்கன்.--சரி விாைவினில் வருகிர் - . .


21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/162&oldid=654135" இலிருந்து மீள்விக்கப்பட்டது