பக்கம்:கலாவதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதல்


உத்தமன் வந்தானென் ராதாது சங்கே! - உண்மையு ரைத்தோமென் றாது து சங்கே! (ខ)


(இருவருங் குதிக்கின்றனர்.) (கட்டியக்கான கோக்கிப் பாடுகின்முன்.) கைதவன் வருகின்முன் கட்டியக் காா! காஞ்சி முழுவதுங் கட்டியங் கூருய்! (236).


- (இருவருங் குதிக்கின்றனர்.) சயதுங்கன்-இவை யெல்லா மென்ன? விதாடகசே! வேடிக்சையாயிருக்கின்ற னவே கட்குடித்தவர்போலக் குதிக்கின்றீர்! நன்று கன்று!! பாண்டியன் படையெடுத்து வந்துவிட்டதனலே யாம் பயந்துகொண்டு அவன் மக லுக்கு எமது மகள் கலாவதியை மணம் புரிவிப்பேமென்று எண்ணி ரீைமோ? -


(பாணன் முதலாயினர் ஒதுங்கி நிக்கின்றனர்.) விகடவசகன்.-அஃதொன்று மில்லை! மகாராஜா


(சிகாநந்தனுஞ் சத்தியப்பிரியலும் ஒருபுறம் பேசிக்கொள்கின்றனர்.) சோமதத்தன் வருகின் முன். சோமதத்தன்.-மகாராசா மந்திரியவர்களைக் கூட்டிப்போகும்படி அவர்கள்


வீட்டிலிருந்து ஆள் வந்திருக்கின்ருன். மேதாநிதி-சரிதான்! நீ சென்று அவனேச்சற்றே அப்படி இருக்கச்சொல். சயதங்கன்-சரி. (சோமதத்தன் போகின் முன். (சிகாநந்தனை நோக்கி) ஒ பாண்டிய வீரரே! உம்முடைய விரத்திற்கும் சக்திக்கும் மிகவு முவந்தேம்! எல்லா காட்டாசர்களேயும் மல்ல யுத்தத் தில் இதுகாறுத் தொலைத்து வெற்றிக்கொடி காட்டினேம்! அத்தகைய வெமகாற்றல் எம்மிடத்தேருது போயிற்று மற்று விேசெம்மீது வெற்றி கொண்டமையினுல் பாம் முன்னரே துமக்கு வாக்களித்த வண்ணம் விேரின்று முதல் எமது ’தானேத்தலைவராகுமாறு தும்மைக் கேட்டுக் கொள்ளுகின்றனம். - மேதாநிதி:-ஏன்? நம்முடைய மகாராசாவவர்கள் கூறுமாறு விேர் சேகாதி. - - பதிப்பட்டம் பெற்றுக்கொள்ளலாமென்று தோன்றுகின்றது.


விகடவசன்:-(தனக்குள்) ஒரு பெரிய இராஜகுமான் வந்து இவர்களிடத் திற் சோதிபதியாயிருக்கமாட்டானே? இருப்பான் இருப்பான்!! இவர் கள் யோசனை வெகுன்ரு யிருக்கின்றது. மல்லபுக்க மகாவினையும் வென்ற மன்னனுக்கு இதுதானே ஒரு பெரிய பரிசில்! சிதாநந்தன்:-ஆ! அங்ஙனமே! மகாராசாவவர்கள் தந்தருளும் ஆண்பின்


வண்ணமே நடக்கக் காத்திருக்கின்றேம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/161&oldid=654134" இலிருந்து மீள்விக்கப்பட்டது