பக்கம்:கலாவதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - க ல | வ கி ፴፵፱


சயதங்கன்-என்னேடா கோமதக்க! என்ன விசேடம்? சோமதத்தன்-மகாாசா! மகோமோகிகி யம்மையை யெங்கேயோ காணுேம்! அரண்மனைக்கு வந்து சாமான்களே யெல்லாம்வாரிக்கொண்டு எங்கேயோ மாககமும் அந்த அம்மாவுஞ் சேர்ந்துகொண்டு ஒடிப்போய்விட்டார்க ளாம். இது சமாசாரம் அாண்மனே அக்கப்புசக்திலே மங்கள விலாச மாதர்கள் சொன்னுர்கள். சயதுங்கன்-அப்பா சனி ஒழித்தது. சங்கடம் நீங்கிற்று!-(தனக்குள்) பொய் சொன்ன வாய்க்குப் போசனமில்லை என்றபடியாயிற்று (வெளி யாய்) சரி. நீபோ சோமதத்தா! w


(சோமதத்தன் போகின்ருன். முதலாத்தானிகன்:-மற்றைப்படி படையெடுத்து வந்திருக்கின்ற பாண்டிய


ாாசனுக் கென்ன செய்யலாம்? சயதங்கன்-கம்மை வென்ற மதுரையம்பதிமாவீரனேக் தானேக் தலைவனுக்


கிப் பாண்டியகுேடு போர்புரியுமாறனுப்புவோம்.


விகடவசனுேஞ் சிதாகக்தனுஞ் சத்தியப்பிரியலும் வருகின்ருர்கள். வம்மின் வம்மின்!! இப்படி இருமின்: பாணன், பாடினி, மதங்கி, கட்டியக்காான் சங்க-துவோன் முதலியோர் வருகின்ருர்கள். விகடவசகன்:-மகாராஜா வவர்களுக்கு நல்லமருகனகப்பட்டான்!


(பாடினியை நோக்கிப் பாடுகின்றன்.) மருகன்வந் தானென்று வாழ்த்துவாய் மாதே மாறன்வங் கானென்று வாழ்த்துவாய் மாதே! (232)


(இருவருங் குதிக்கின்றனர்.) (பாண?ன கோக்கிப் பாடுகின்முன்) பாண்டிய விானப் படுவாய் பாணு!


'பைக்கமிழ் காடனைப் பாடுவாய் பாணு!! (233)


(இருவருங் குதிக்கின்றனர்.) (மதங்கியை நோக்கிப் பாடுகின்றன்.) - அறிவினன் வந்தானென் ருடும தங்கீ! ஆனக்கன் வந்தானென் முடும தங்கி!! - (234)


- (இருவருக் குதிக்கின்றனர்.) - (சங்கூதுவோன கோக்கிப் பாடுகின் முன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/160&oldid=654133" இலிருந்து மீள்விக்கப்பட்டது