பக்கம்:கலாவதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tä8. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய முேதற்


(மசோமோகிகி இருபத்தைப் பிரித்துப் பார்க்கின்முள்.) மகோமோகிகி:-சரி. சரி. புறப்படு. இனிமேல் மயிர்முனைப் பொழுது மில் விட மிருக்கப்படாது. கன்னடன் றம்பி மங்களநாதன் இவ்வூர்க்குப் பதினேக்காவது நாழிகை வழித்தாசத்திற் சைனர் சாவடியில்வந்து நம்மை யழைத்துக்கொண்டு போவதற்காகக் காத்துக்கொண் டிருக்கின் நனனும் யான் முன்னரே யவன மோசஞ்செய்து விட்டேனும்: இப் பொழுது யான் அவனிடஞ் செல்லாவிடி அபிர்துறப்பானும்!-இதோ போர்!- .


(கிருபத்தை மரகதத்தின் கையிற்கொடுக்கின்ருள்.) எல்லாம் வரும்போது வரும் காமிப்போ கிதனே யெதிர்பார்க் கோமோ? மரகதம்:-(கிருபத்தைப் பார்த்து) அம்மா! மிகவு மன்போடு வசைக்திருக் கின்றனர்! ஆகையால், தாங்க ளிப்போதிங்கே மகாராசா வவர்களிடம் கடந்ததுபோல அங்கே யவர்களிடமும் கடக்கப்படாது!


மகோமோகிரி:-அதைக்குறிக்கிப்போ தென்ன பேச்சு? காம் போகலாம் வா.


காமதியாதே!


(இருவருஞ் செல்லுகின்றனர். ஆரும் அங்கம் முற்றிற்று. - ~~ఖీఫ్త - அங் கம்-எ.


முதற்களம்.


இடம்: காஞ்சியிற் சோழனாண்மனையிற் சங்கீத விலாசம், காலம்: இருண்மாலே. பாத்திரங்கள்: சயதுங்கன், மேகாகிதி, ஆத்த்ானிகர்கள், கனவான்


கள், மற்றையோர். (சயதுங்கன் தனகிருபுறத்திலும் பணிப்பெண்கள் சாமாம் வீசச் சிங்காதகத்திருக்கின்ருன்) சயதுங்கன்-சொல்லியவண்ணமே செய்தற்குத் தடையென்னே? ஏன்? மேதா, - நிதியாாேl மேதரநிதி-யாவற்றிலுக்கும் அப்பாண்டிய விாயினரும் வாட்டும், வர்த்


பின்ன்ர் விசாரித்துச் செய்வோம்- -


சோமதத்தன் வருகின்றன் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/159&oldid=654132" இலிருந்து மீள்விக்கப்பட்டது