பக்கம்:கலாவதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பகுதி) கலா வ தி #5?


குப் பெரும்பற்றுக் கோடாயிருந்த சுகசரிாப்பிரபுவும் வாய்பிளந்தனர். ஐயோ! சுகசரீரசே! இனி யான் யாரைத் துணைக்கொள்வேன்? எவ்வித முய்வேன்? எவ்விடமோடுவேன்?-(மெளனம்) மதுரையான் வென்ற னன்! மன்னவன் தோற்றனன் பாண்டியன் படையெடுத்து வந்தனன்! யானே முள்ளின்மே விருக்கின்றேன்! யானிவ்விட மிருக்கவிருக்க எனக் குக் கேடேதவிர நலமென்பதுண்டோ? இல்லை இல்லை! யான் இனிக் தாமதிக்கமாட்டேன்! தாமதிக்கமாட்டேன்! எடி கலாவதி உன்னப் படுத்திய பாடெல்லா மல்லவோ என்னையித்த கிர்ப்பாக்கிய நிலக்குக் கொண்டுவந்துவிட்டன. ஒ! எப்பொழுதும் எவ்விடத்தும் நன்மையே வெல்லும் தீமையே யழியும் ேேயா யான் என்றைக்காவது இன்ப மடைந்த துண்டா? ஒருபோதுமில்லே! என்னேக் கெடுத்துக் குட்டிச் சுவாக்கியவள் எனது தாயே! அந்தச் சண்டாளியே யென்கேட்டிற் கெல்லாங் காரணம் அழகிய ஆடவர்களேயெல்லாம் என்னிடம் வாாா வண்ணமோட்டினுள் ஒருவரிடத்திலும் யான் கிலைபாயிருக்கக்கூடா தென்று என்னேயாட்டி யலைக்கழித்தாள்!--அக்கோ யான் பட்டதுன்ப மொன்ருே? பலவே!-ஒ! கலாவதி நீயே பாக்கியவதி நீயே வென்றனே! யானே தோற்றேன்!-இரவி,முன் னிருள்கிற்குமோ? தீயைச் சருகவிக் குமோ? வயிரக்கல்லைச் செல்லரிக்குமோ? குற்றங் குணத்தை வெல் லுமோ? ஆதலிற் பெண்கள் நாயகமே பொங்காா மாலேயே சிங்கா திலகமே அங்காவி மலரே! செங்காதன் மணியே கற்புக்கனியே கலா வதீ! நீயுன் றலைவனே டின்பமாய் வாழ்ந்திருi-யான் வாழ்த்தித்தானே நீ வாழவேண்டும்? ஈசனருள்பெற்ற வுனக்கு ஒருகுறைபுமில்ல! நீ யினி மையாகவே வாழ்த்திருப்பாய்!-யான் என்றலே யெழுத்தின்படி போகின் றேன்! கன்னடாாசன் கம்பி ஆறுமாதமாய்க் கடிதம் வரைந்துகொண் டிருக்கின்றனன்! இனியவன்பாற் செல்லுகின்றேன்! - பெண்ணே! மரகதம்1


மரகதம் வருகின்ருள்.


மரகதம்-அம்மா யான் சிலதியரு ளொருவருக்குத் தெரியாமல் யாவற்றை


யுஞ் சேவக கோபாலன்வச மனுப்பிவிட்டேன்! அவன் புறப்பட்டுச் சென்று ஒருநாழிகைக்கு மேலாயிற்று. இனி காந்தாம் புறப்படவேண் டியவர்கள்!-மற்றைப்படி தங்களுக்கு கிருபமொன்றும்.....(காகோடு சொல் அகின்ருள்). ,கொடுத்துவிட்டுப் போன்ை. * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/158&oldid=654131" இலிருந்து மீள்விக்கப்பட்டது