பக்கம்:கலாவதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


களமாயவ சயதுங்கன நொடிவென்றிகொல் கழரு யிளமாவரி யெனகின்றரு ளெனதாருயிரிறையென் லுளமாகிய வெளியம்பல நடமாடிடு மொருவா வளமார்கரு மதுராபுரி வதிகின்றவெ னாசே (230) சிதாகந்தன்:-(பாடுகின்ருன்)


வென்றேனுன் ருதையினே வென்றேன் கணப்பொழுகின் வென்றேன் சயதுங்க விரத்னயா-னின்றே னலம்புமலர்க் கோதா யாவிந்த மாதே குலஞ்சிறந்த மங்கைகளி கூர். (231) விகடவசகன்:-யோ! சத்தியப்பிரியரே! இங்கே கொஞ்சம் வால்வேண்டும்.


(யாவருங்குலாந்தகனே நோக்குகின்றனர்.) சத்தியப்பிரியன்:-ஏன்? இவர் யார்? நம்முடைய மந்திரி குமார் குலாங்


தகரோ ?—


(கைகொடுத்துத் தாக்குதலுங் குலாந்தகன் வருத்தத்துட னெழுந்து விகடவசநன்மீது சாய்ந்து கிற்கின் முன்.) குலாந்தகன்-விகடவசரே! என்ன வீட்டிற்குக் கொண்டுபோய் விட


வேண்டும்.


விகடவசகன்-இப்போதுதான் விட்டிற்குப்போக விருந்தனேயே மறுபடி யும் விடுவிடென்றே னிழவு கூட்டுகின்ருய் போவோம் வா. மற்று விேரும்வம்மின் இனித் தாமதியாதீர். மகாராஜாவவர்கள் நம்மை யெதிர் பார்த்துக்கொண்டிருப்பார்!


(யாவரும் போகின்றனர்.


هم متمم-معه سمبلعمی ممنبع


முன்ருங்களம். 4*|{సీసో>


இடம்: சாஞ்சியிற் சோழனரண்மனையி னந்தப்புரம், காலம்: மாலை. -


பாத்திரம்: மகோமோகிகி.


மகோமோகிநி:-(தனக்குள்) இனிக்காலகாணங் காலற்கிரையிடும்! ஆதலிற் கணப்பொழுதுங் கழியலாகாது. ஆகா! யானென்ன வெல்லாமோ கினேத்து என்னவெல்லாமோ செய்து எப்படியோ இங்கிலமைக்கு வந்து


விட்டேன்! என்னேச்சூழ காற்புறத்தினுங் தீ வளைந்துகொண்டது எனக்


பாட்டு 280-இதனை அதிகரிணி விருத்தமென்பர் வடாலார், உருவகவனி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/157&oldid=654130" இலிருந்து மீள்விக்கப்பட்டது