பக்கம்:கலாவதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி ఇ ఎ 9 1


விகடவசான்:-எப்படி? அதனை நன்ருய்ச் சொல்லிவிடும்?


சத்தியப்பிரியன் வருகின்ருன். சிதாநந்தன்:- இனிமேல் யானெங்கக் காரியங்களிலும் பதறுகிற்பேனல்


லேன். -


(சத்தியப்பிரியன் மண்ரீைர்கொண்டு போக்கவுடனே சிதாருந்தன் கலா வதியைத் தனது மடிமீதிருக்கச் செய்து அவளது முகத்திற் றண்ணிர் தெ வளித்தலுங் கலாவதி கண் விழிக்கின்ருள்; விகடவசகன் குலாந்தகன் முகத் திற் றண்ணிர் தெளித்தலும் அவனுங் கண் விழித்து விகடவசகாே என் கின்ருன்.) - விகடவசநன்:-சரிகல்ாவதி:-அம் மா! சிதாநந்தன்.--என் கண்ணே கலாவதி! நீ பிழைக்கிருக்கின்றனயோ?


(பாடுகின்றன்.) கஞ்சமுறு காரிகையே காதற் கலாவதியே கொஞ்சுகுயி லேயினிய கோற்றேனே-விஞ்சுமெழிற் பஞ்சாமா வென்மனத்தைப் பாங்குடனே கொண்டுறையும் பஞ்சவனக் கிள்ளாய் பாதஈட-குஞ்சாமே - துஞ்சுறுமென் ருெல்லுயிர்க்காத் தோன்றிய நற்றெள்ளமுதே பஞ்சனேயி லாடும் பசுக்தோகாய்-செஞ்செவே - யஞ்சுவித மாமலரு மார்ந்து மணலாறு மஞ்சளியே பூக்தேன் மகிழ். (228) - - - (முத்தமிடுகின்றன்.) கலாவதி:-என்னுயிர்த் தலைவனே சிகாகோ


- (தழுவிக்கொள்கின்ருள்.) விகடவசநன்:-சரி. சரி. இனித் க்ாமதிக்கவேண்டாம். இதற்காகத்தானே சிதாகந்தரே! சிதாக்தாவுமதுபெயர்? நீ ரிவ்வளவுதாம் கஷ்டப்பட் டது! கஷ்டப்பட்டதன்பயன் கைம்மேலே சித்தித்துவிட்டது!


(பாடுகின்ருன்.) 来 “மேய்புகு வன்ன கைகர்ை முயக்கத் - தோருயிர் ம்ாக்களும் புலம்புவர் மாதோ.” (229) கலாவதி:-(சிகாக்தனக் கழுவிய காங்களே வாங்கிக்கொண்டு படுகின்ருன்)


பாட்டு. 228- இஃதொருவிகற்பக் கலிவெண்பா. இதன் கனுள்ள சொற் பொருட் செறிவுகளையும் அணிாபப் பொலிவினடி முய்த் அணர்க. கி.அககாஇாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/156&oldid=654129" இலிருந்து மீள்விக்கப்பட்டது